Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Yaasukkiraen Un Kaathalai

யாசிக்கிறேன் உன் காதலை – 21 (2) (இறுதி)

யாசிக்கிறேன் உன் காதலை – 21 (2)     “அப்பா!! துரு கிளம்பிட்டான், மார்னிங் வந்துருவான்” என்றார் விரு, நேகாவைப் பார்த்தபடி. நேகாவின் முகம் மலர்ந்தது.     “சின்னக்குட்டி!! நீ கேட்டியே! அந்த மரக்கதவு அறை, அது உன்னோட அறை இனிமே” என்றார் சிரிப்புடன்.     “வாவ்… தாத்தா!!” என்று சந்தோஷமாக அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.     “இந்த எச்சு பண்றது மட்டும் விட மாட்டியே!! போ! போய் தூங்கு! கலைப்பா […]


யாசிக்கிறேன் உன் காதலை – 21 (1) (இறுதி)

யாசிக்கிறேன் உன் காதலை – 21 (1)     நேகா அழுதபடி சோபாவில் உறங்கிப் போனாள். துரு நேகாவைத் தூக்கி வந்து பெட்டில் படுக்க வைத்து தலை கோதி அவள் நெற்றியில் இதழ் பதித்து அணைத்தபடி தூங்கினான். அடுத்து வந்த ஒரு வாரத்தில் நேகா வீட்டில் யாரிடமும்  பேசாமல் யோசனையுடனே இருந்தாள். துரு, அவன் யோசனையில் இருந்ததால் இவளைக் கவனிக்காமல் அவன் போக்கில் இருந்தான். இரவு அனைவரும் ஒன்றாக ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.   […]


யாசிக்கிறேன் உன் காதலை – 20 (2)

யாசிக்கிறேன் உன் காதலை – 20(2)     “இல்ல டாக்டர் நெக்ஸ்ட் உங்களுக்கு எந்த பேஷன்டும் இல்ல வெளிய கேட்டுட்டு தான் உள்ளே வந்தேன்” என்றான் இழிப்புடன்.     “சரி சொல்லுங்க என்ன பேசணும்” என்றாள் சலிப்புடன். “அதான் எப்படி ஸ்டார்ட் பண்றதுன்னு தெரியல அது வந்து” என்றான் இழுத்தபடி.     “ஹரி போதும் நாம கிளம்பலாம்” என்றான் துரு பல்லை கடித்தபடி.     “இருடா டாக்டர் நா உங்கள” என்று […]


யாசிக்கிறேன் உன் காதலை-20 (1)

யாசிக்கிறேன் உன் காதலை – (1)     நேகா துருவை கூர்மையாக பார்த்தாள்.  துரு தோலை குலுக்கியபடி பைலை பார்த்தான். நேகா மற்றவர்களையும் ஒரு பார்வை பார்த்து விட்டு அழுதபடி வேகமாக வெளியே ஓடினாள்.     “நேகா” என்றனர் மற்றவர்கள் கவலையுடன். துரு சைனை போட்டு அந்த பெண்ணிடம் பைலை கொடுத்து,”ஷீ இஷ் மை வைஃப் வேலைய போய்  பாருங்க அத விட்டுட்டு மத்த வேலைய பாக்காதீங்க” என்றான் முறைப்புடன்.     “துருக்கு […]


யாசிக்கிறேன் உன் காதலை – 19 (2)

யாசிக்கிறேன் உன் காதலை – 19     “ஏங்க எனக்கு ரொம்ப கவலையா இருக்கு” என்றார் பார்வதி வருத்தத்துடன்.     “அண்ணி துரு மாற கொஞ்சம் டைம் கொடுங்க” என்றார் குமரன்.     “சரி” என்று உள்ளே சென்றார்.     நேகா தயங்கியபடி ரூமிற்குள் வந்தாள். பெரிய அறையாக இருந்தது, நடுவே பெரிய கட்டிலும், நேராக பெரிய ஷோபாவும் அதன் நடுவே கண்ணாடியால் ஆன வட்டவடிவிலான டேபிளும், இடது பக்கம் பெரிய […]


யாசிக்கிறேன் உன் காதலை – 19 (1)

யாசிக்கிறேன் உன் காதலை – 19     “ஆமா மில்க் தான்” என்றான் துரு சாதரணமாக. “குடுத்தாங்க பயத்துல நானே வரப்ப குடிச்சிட்டேன்.வெறும் டம்ளர எப்படி எடுத்துட்டு வரது அதான் வெளியில் இருந்த டேபிள்ல வச்சுட்டேன்” என்றாள் நேகா தயங்கியபடி. “என்னது பயமா ??உனக்கா?? நம்பற மாதிரி இல்லையே! நீ எவ்ளோ பெரிய ஆளு ,இந்த ஊரே பார்த்து பயப்படுற தாத்தாவயே லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குறவ என்னைய பார்த்து பயமா !! குட் ஜோக்” […]


யாசிக்கிறேன் உன் காதலை – 18

யாசிக்கிறேன் உன் காதலை – 18     “துரு மாமா சின்ன வயசுல இருந்தே உன்னத்தான் அபி விரும்புனாரு, உனக்கும் துரு மாமாவுக்கும் தான் கல்யாணம்னு தாத்தாவ தவிர மத்த எல்லாரும் முடிவு பண்ணி வச்சிருந்தாங்க,  எல்லாரோட சந்தோசத்தையும் இந்த நேகா தான் கெடுத்துட்டா, ஏய்!! நீ சந்தோஷமா இருந்தா போதுமா?? உன் ஒருத்தியோட சந்தோசத்துக்காக சுத்தி இருக்க எல்லாரோட சந்தோசத்தையும் அழிச்சுட்ட, என்ன ஜென்மமோ!!” என்றாள் சந்தியா ஆத்திரமாக.       “சந்தியா!! […]


யாசிக்கிறேன் உன் காதலை – 17

யாசிக்கிறேன் உன் காதலை – 17     துருவின் கார் கிளம்பும் சத்தம் கேட்டது. “பேபி டால்” என்றார் அகிலா பக்கத்தில் வந்து.     “டாடி அப்ப நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேனா?? எனக்கான காதல் தேவ் கிட்ட  இல்லையா??” என்றாள் கலங்கிய கண்களுடன்.     “அது வந்து இல்லடா” என்றார் வருத்தமாக.     “தப்பு பண்ணிட்டேன் டாடி” என்று அப்படியே முட்டிபோட்டு கதற ஆரம்பித்தாள். அனைவரும் பாவமாக பார்த்தனர் சந்தியா […]


யாசிக்கிறேன் உன் காதலை – 16

யாசிக்கிறேன் உன் காதலை – 16     “டாலு”, என்றான் முகத்தை நிமிர்த்தி. நேகா  அழுகையுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். “என்னடா? எதுக்கு அழுகுற??”, என்று கண்ணீரைத் துடைத்தபடி. அவன் மார்பிலே புதைந்து அழுதாள்.     “என்னாச்சு??”, என்றனர் அனைவரும் பதட்டமாக. துரு மற்றவர்களைப் பார்வையால் அடக்கினான். “சொன்னாதானே தெரியும், எதுக்கு அழுகுற? என்னாச்சு என் டாலுக்குட்டிக்கு??”, என்றான் அவள் தலைமேல் தாடையை வைத்து அணைத்தபடி. “எனக்கு கஷ்டமா இருக்கு தேவ், எதுக்கு தாத்தா […]


யாசிக்கிறேன் உன் காதலை – 15 (2)

யாசிக்கிறேன் உன் காதலை – 15 (2)   “தாத்தா அவள எதுக்கு கட்டாயப்படுத்துறீங்க அவளுக்கு தான் பிடிக்கலன்னு சொல்லுறால விடுங்க” என்றான் துரு சலிப்புடன்.   “நீ சும்மா இரு துருவ் உனக்கு ஒன்னும் தெரியாது அவ கல்யாணம் நா குறித்த தேதில நடந்தே ஆகணும்” என்று அழுத்தமாகச் சொல்லி விட்டு வெளியே சென்றார்.     “ஆ…. இந்த அப்பா எதுக்கு என் பொண்ணோட வாழ்க்கைல விளையாடுறாரு எரிச்சலா வருது, அவள நிம்மதியாவே இருக்க […]