Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 4

Advertisement

அடேய் வசீ, விஷ்வா பாவம்டா அவரு வயசாயிடுச்சு விட்ருங்க முனீஸ் பாத்து நாங்களே ஓரு காலத்துல பயந்தோம் அவரை இப்படி காமெடி பீஸ் ஆக்கிடீங்களே.. அவர கூட விடு புகழ் உங்களுக்கு என்ன பாவம் பண்ணான். சூப் குடிக்க எல்லாம் தனிக்குடித்தனம் போகவச்சிடுவீங்க போலயே.. வசீ -முனீஸ் உங்களுக்கு அப்புறம் பூங்கோதை -வாசு தான் varivanga போல.. பார்வையாலேயே பிபி ஏத்துறான்
 
Going super. Vasudevan character is great. His story is awesome. That vaseegaran Vishwa characters comedy is good also confusing. antha kadhai innum padikkala so antha story characters konjam confusing.

Intha story semaya irukku. Super.
 
அய்யோ சரண் சிரிச்சு சிரிச்சு முடியல
என் பொண்ணுங்க ரெண்டுபேரும் எனக்கு என்ன ஆச்சோன்னு பார்க்கிறாங்க :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
???

கட்டினவ பொண்டாட்டி.. அப்ப கொட்டுறவ கிண்டாட்டியா??? ??? வெட்ட வெளிச்சமாக்கின அரசியல்வாதியினால ஏதாவது பிரச்சனை வருமோ?? ??? தன்மையா பேசு.. மென்மையா கூட பேசுவேன்.. ???

ஆஹா நம்ம சனீஸ் சாரி முனிஸ் கெஸ்ட் அப்பியரன்ஸா...??? கூடவே வசி, விஸ்வா, சந்தியா & நிதி எல்லாருமே.. இவனுங்களுக்கு என்னை கவனிக்கிறதே வேலையா போச்சு.. ??? அதான் எல்லாரும் ஒண்ணு சேர்ந்தா வச்சு செய்வாங்களே.. ??? உனக்கெல்லாம் புடவை கிடையாது.. ??? பேசிக்கிட்டு இருக்கும் போதே துப்பாக்கியை எடுக்குறேயே.. பாவம் மனுஷன் மிரண்டுட்டார்.. ??? என்ன நம்ம டார்லிங் கப்சிப்ன்னு வராரு.. ??? முனீஸ், மினீஸ் பனீஸ், கவிதை.. கவிதை.. ???
பாவம் புகழ் இப்பவும் இவங்ககிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறார்...???

ஹாய் அத்தை.. ??? யக்கா.. ??? ஆஹா ஒரு முடிவோடு தான் இருக்கான்.. ஐயோ சரண்யா சிரிச்சு சிரிச்சு முடியல.. ???
mam story name for vasi and vishwa story
 
mam story name for vasi and vishwa story
வசி கதை இது...

 
Top