Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤14

Advertisement

Ivan Ava manasa purinji kathala unarnthu atha Ava kitta solli...hkum vilangidum ???

Thana vera vazhi illa..nee than ethavathu pannnum
 
அந்த விதி நீங்க தானே ?

ஏம்மா தமயா பிடிக்கலைங்கிறதை மட்டும் direct ஆ சொல்ல முடிஞ்சுது, பிடிக்குதுங்கிறதை சொல்ல முடியலையோ!!!!
முதல்ல நீ உன் பிடித்ததை சொல்லு, அப்புறம் பாரு எங்க தொரை-ய
 
அந்த பட்டை தீட்டுன அருவாளை எடுக்கனுமா இல்லை......
முதல்ல உங்க தமயாயாயாவை ஒழுங்கா யோசிக்க சொல்லுங்க பிறகு எங்க நளனுக்கு நாலு கொடுக்க வரலாம்.

வரவர யூடி போட லேட் ஆகுது.
மறுபடியும் அருவாளுக்கு வேலை வைச்சுடாதீங்க
இல்ல இல்ல அருவாள் வேணாம்.. யுடி வந்துடும்.. ????தமயாக்கு வேணா பார்சல் பண்ணி வைங்க
 
Top