Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 22 2

Advertisement

I dont understand this..
Rajalakshmi, enna ponna neenga seriya pathukalainnu sonnapovum swaminathan, ' enna naanga parthukalayannu ' egirinaar.
Ippo nachi kittayum, ' enna rajarajanai vittutoma?'nnu egirraar..

Ivaru enna angaiya parthukitaaar or rajarajanai vidama support pannar?

Idhellaam naachi kekka mattangala?...eachtime she doesn't challenge him...en ponna parthukalainnu eppavum, anagaya vittuteengannu ippavum tangentlaye poraanga....why ?
 
அங்கை அப்பா வீட்டுக்கு போனது பிரச்சனைக்காக மட்டுமில்ல.. உனக்காக கூட இருக்கலாம் ராஜன்.. பொறுமையா ரெண்டு பேரும் பேசலாமே.... அவளோட பிடிவாதம் தெரிஞ்ச நீ அதுக்கு தக்க பேச வேணாமா... அங்கைக்கு ஆனாலும் வாய் ஓவர் தான்... பொதுவுல எப்படி நடக்கணுமின்னு இன்னும் தெரியல....

குட்டிம்மா அப்பாவ தூக்கத்துல கூட கண்டுக்கறாங்க.. அழகு... அத்தைக்கு எப்பவும் பாடிகார்ட் வேலை பார்க்கறது விகாஷ் ஸ்ருஷ்டி....
 
நாச்சி வாயிலிருந்து ...
பொண்ணு, மாப்பிள்ளை வந்தாச்சு...
ஒரு இறுதி எச்சரிக்கையும் கொடுத்தாச்சு...
மிரட்டல்கள் உறவுகளை இணைக்குமோ...?

மீசையை முறுக்கும் அண்ணன்....
அவருக்கேற்ற தம்பி...
விட்டேற்றியா நடந்து கொண்டு...
விட்டுக் கொடுத்தோமா ,என்ற கேள்வி...
முறுக்கிய மீசை, கீழ இறங்குமா...மல்லி...?

சமாதானமா ஆரம்பித்த...பேச்சு
பாதியிலே முடிந்தது.....
எந்த திசையில்/ வழியில்
பயணிக்க போகுது ஆக்டிவா...?.:unsure::unsure:
 
Top