Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 10

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
ஹலோ சகோஸ்...!!!

HERE IS THE 10TH EPISODE OF "GALATTA KAADHAL"



***உங்களுக்கு எதாவது என்னைப்பற்றியோ அல்லது எனக்கிட்டயோ கேட்கணும்ன்னு தோணியிருந்தா, தோணினா, அந்த கேள்விகளை இப்போ கேட்கனும்ன்னா, கேளுங்க...! நான் ஜாலியா பதில் சொல்றேன்!!!

பின்குறிப்பு: அடுத்த UD எப்போது? என்கிற கேள்வி பாரபட்சமின்றி தடைசெய்யப்படுகிறது. ?
 
ohh today interview vaa sooper padichi yosichu vaaren cha arumaiyaana question thadai seiyappattathe ?????

1 st kelvi ennana... gokulathil raman part 1 mudichi exam nu sonnengale enna exam apo naanum exam eluthittu thaan irunthenaa unga kooda pesaama silent vera so keka mudiyala ??

2nd kelvi - anna unga kathaiyellam padipaangala enna solvaanga ?

comment ?? - dhanya thaan first love solluva athai thaane aathi ninaichi paarthaan gokul sonnapo ??

akka aniyaayathuku jeyathev vaa kalaaikureenga paavama iruku kaa antha manusana paartha ??

sooper ud and waiting for next meet ??
 
Last edited:
விடுமா ஒரு நாள் தானே, குடும்பமே அந்த மனுஷனா வச்சு செயிரிங்க பா, பாவம் அப்பா, ??
சீனியர் மேல ஜூனியருக்கு காதல் வந்துருச்சு ???
 
:love::love:hai Priya sissy enakku ungaloda humour sense romba romba pidichirukku neenga enna padichirukkenga
Aadhi indha alvukku ellarayum vasiyam panriye pa sema character appo dhanya unkitta vizhundhadhum thappillai
ஆஹா...டீச்சர் மாறி என்ன படிச்ச ன்னு கேக்குறீங்களே???

MA english literature... 2018 May ல முடிச்சேன்... 2018 aug ல மேரேஜ்... இப்போ வீட்ல ஜாலியா இருக்கேன்???
 
விடுமா ஒரு நாள் தானே, குடும்பமே அந்த மனுஷனா வச்சு செயிரிங்க பா, பாவம் அப்பா, ??
சீனியர் மேல ஜூனியருக்கு காதல் வந்துருச்சு ???
லவ் வந்துருச்சா??? வரும்...வரும்.....???
 
Top