Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 6

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கொள்ளை நிலா - 6

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

ஜோசியர் ரொம்ப பேசுறாரே...... கௌரவத்திற்க்காக எடுத்து குடுக்கணுமாம்....... கேட்டால் வெற்றி வருத்தப்படமாட்டான்...... பாலா தொட்டு கூட பார்க்கமாட்டாள்.......
பாலா ஜெயஸ்ரீ க்கு அஸ்வினி மாதிரி எடுக்கணுமாம்..... இவங்களுக்கு சமயமா வெற்றி வீட்டில் எல்லோருக்கும் டிரஸ்......
மேடையில் பொண்ணு மாறப்போகுதா???

உமா அண்ணனுக்கும் மேல...... உங்க வீட்டு கெளரவம் நாளைக்கு காற்றில் பறக்கபோகுதே.......
அப்போ யாரு வந்து காப்பாற்ற போறாங்களோ......

சூர்யாவை அவங்க அப்பா ட்ரமுக்குள்ள குப்புற விழவைப்பாரு நாளைக்கு :p:p:p
waiting waiting......

ரொம்ப குட்டி எபி சரண் @Saranya Hema
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா????.சூர்யாவோட அதட்டல்,மிரட்டலுக்கு பயந்து,இவனை கட்டிக்கிட்டா காலத்துக்கும் அடிமையா இருக்கனும், இந்த கல்யாணமே வேண்டாம்னு திவ்யா நெனைக்கறாளே???.கல்யாணத்துக்கு முன்பு மண்டபத்தை விட்டு போயிடுவாளோ????
.
இத்தனை நாளா அர்ச்சு கிட்ட பாசத்தை பொழிஞ்ச உமா,பொண்ணு கல்யாணம் முடிவானதும் திமிரா அலட்சியமா,நடக்கறது கொஞ்சமும் சரியில்லை????.கிராண்டா பத்திரிகை கொடுக்கனும்னு நெனைக்காம,கல்யாணம் நல்லபடியா நடக்கனும்னு நெனைக்க மாட்டேங்குது???.

சொந்தக்காரங்கன்னு முறை செய்ய துணி எடுப்பாங்க,அக்கம் பக்கம் தெரிஞ்சவங்களுக்கும் கொடுப்பாங்க, இதென்ன கௌரவத்துக்காக எடுத்து தர்றது????.

கல்யாணத்துக்கு துணி எடுக்க வந்த இடத்துலேயும் சூர்யாவும்,திவ்யாவும் பேசறது என்ன ஒரு சின்ன சிரிப்பும் இல்லை,எல்லாம் தெரிஞ்சவர் குடும்பத்துக்காக,சொந்த விட்டு போகக்கூடாது, பரிகாரம் செஞ்சுக்கலாம்னு எடுத்த முடிவு சரியா கோபால்,யானைக்கும் அடி சறுக்குமா????.
 
Last edited:
??
கல்யாணத்துல ஏதோ நடக்க போகுதுனு கோபாலனுக்கு தெரிஞ்சிருக்கு,,,,
திவ்யாவால ஏதும் வரப்போகுதா, ஏம்மா உமா உனக்கு பிடிச்சதை செய்றதுக்கு எதுக்கு அவகிட்ட ஒப்பீனியன் கேக்குற ???
 
Last edited:

Advertisement

Top