Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Kaathalaal Neithidu 3

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
Dear friends.
Here is the next episode. padichitu karuthu sollunga. thanks for ur cmnts and likes friends.


 
மிகவும் அருமையான பதிவு,
கிரிஜாஷண்முகம் டியர்

என்னம்மா கலையரசனின் பெற்றோர் இப்படி இருக்கிறாங்களே
இவங்களுக்கு மேலே மூத்த அக்கா கீதாராணி கெத்துராணியா இருக்கிறாளே

இப்போ தம்பி போலீஸ் ஏஸிபின்னு தெரிந்தால் ஒருவேளை கீதாராணி மாறுவாளோ என்னமோ?

செல்வராணி அக்கா மட்டும்தானே வந்திருக்கிறாள்
ஆனால் ஒரு இடத்தில் கீதாராணி ன்னு இருக்கு கிரிஜா டியர்

அதே போல் First அப்டேட்டில் "மாப்பிள்ளை ஒரு புள்ளைக்கு அப்படி செய்துட்டு நிலாக்கு மட்டும் எப்படி செய்யாமல் இருக்கிறது?" என அம்பிகா சொல்ல அம்பிகாவின் அம்மாவும் அதை ஆமோதித்தார்"-ன்னு தவறாக இருக்குப்பா

இப்பவே மச்சினிச்சிக்கு வெகு சப்போர்ட் பண்ணுறாரே போலீஸ்கார்
அக்காளுக்கு ஹெல்ப் செஞ்சதைப் பார்த்து நிலவழகி பொண்ணு கலையிடம் காதலில் விழுந்திடுமோ?

சுவாதியின் புருஷன் இங்கே வருவான்னு எனக்கு தோணவில்லை
ஆனாலும் மாமனார் வீட்டுக்கு மச்சினிச்சி பிள்ளைகளை கலையரசன் கூட்டிட்டு போகும் பொழுது நாகராஜ் என்ன சொல்லுவாரோன்னுதான் இருக்கு
 
Last edited:
???

ஸ்வாதி புருஷனை கண்டு பிடிச்சு.... அவங்களுக்கு ஒரு வழி செய்ய போறயோ... இல்லையோ... ஸ்வாதி தங்கச்சி சில்வண்டுகிட்ட சிக்கி சின்னா பின்னாமாகி... நீ ஒருவழி ஆகப்போறது உறுதி...???
 
Last edited:
ரொம்ப அருமையான பதிவு
பெருமையா இருக்கு
பெத்தவங்களுக்கு
அதே சமயம் பயமும்
இருக்கு
சுவாதி புருசன கண்டு பிடிப்பானா
இல்லை வருங்களா மாமனார்
வீட்டில சேர்ப்பானா
 
அருமையான பதிவு கிரிஜா???.கலையரசன் இங்கே தங்கற ஐஞ்சாறு வருசமும் வாடகையா கொடுக்கற காசுக்கு வீடே வாங்கலாம்னு வாத்தியார் நல்லா தான் கணக்கு போடறார்????.

மகன் போன் பண்ணா என்னனு கேட்காம,பிரச்சனை பண்ணியா,போலிஸ் கேஸ் ஆயிடுச்சா,பணம் எடுத்துட்டு வரனுமான்னா கேட்கறாங்க???,இவங்கட்ட வேலை கிடைச்சதை சொல்லாம சஸ்பென்ஸா வைக்கனும்னு நெனச்சியேடா கலை????.

கலை அம்மா,அப்பா ரெண்டு பேருமே டீச்சரா இருந்துட்டு மகன் விளையாட்டு மேல வச்சிருக்க ஆர்வத்தை புரிஞ்சுக்காம இருக்கறதை என்னனு சொல்ல???.இத்தனை போட்டியில் ஜெயித்து வந்ததை பாராட்டவோ,தட்டி கொடுக்க ஆளில்லாததை நெனச்சா வருத்தமா இருக்கு????.

சுவாதி அவங்க வீட்ல இருக்கறதால தேவையில்லாத தொல்லை வரும்னு சொல்லவும்,கலை அவள தன்னோட வீட்ல இருக்க சொல்லிட்டான்ல,அப்புறம் என்ன அவன் அப்பாம்மா வந்ததும் போட்டுக் கொடுக்கனுமா????.

அக்கா தான் பெருமை பிடிச்சதுன்னு நெனச்சா,மாமா அதுக்கும் மேல இருக்கான்.அக்கா மகள் பெரியவளான விஷேசத்துக்கு வீட்டுக்கு வந்தவன்ட்ட பேசாம இருந்திருக்கான்???.கலைய மட்டம் தட்டி பேசுனவன் "அசிஸ்டெண்ட் கமிஷனர்"ஆனது தெரிஞ்சா முகத்த எங்கே வைப்பான்...

கலையரசன் உயர்ந்த இடத்தில் இருப்பதை நேரில் கண்ட செல்வராணிக்கு ரொம்பவும் சந்தோஷம். கலா திருஷ்டி கழிக்க, வினோதுக்கு மாமா பெருமையை சொல்லி வாய மூட முடியலை????

இத்தனை நாளா கலை எல்லார் கிட்டயும் கோபப்படறதை பார்த்து போலிஸ் கேஸ் ஆகுமோன்னு பெத்தவங்களா பயந்தது சரிதான்???.இப்பவும் சுவாதி விஷயத்துல பயந்தா கலை பெரிய பதவியில் இருந்து என்ன பிரயோஜனம்????.
 
Last edited:
Top