வணக்கம் மக்களே அடுத்த போட்டி கதை வந்து விட்டது. எழுதவா... வேண்டாமா... அரைச்ச மாவே அரைக்கிரேன்னு ஆப்பு வச்சுட்டுவீங்களா... கரிகாலன் அல்லது வெற்றி வேல் எந்த மாதிரி கொடுக்க.
புது வருடம்னா நாளைக்கு தானே..? அப்போ நாளையோட கதை முடிய போகுதா ஜி.. கிஸ் மீ என்ன ஒரு ஹக் மீ கூட கண்ணுல காட்டலயே.. ஹீரோ ஆர்மி இந்த அநியாயத்த வந்து தட்டி கேளுங்க...
கொஞ்சும் கிளிகள் டங்குவாரு அந்து போச்சு... அப்ப, அடுத்த கதை. படு ஜோரு தான் போங்க. கதறல் அதிகமா இருக்குன்னு யாரும் எட்டி பார்க்காம போக கூடாது. பேர் சொல்லி தேடுவேன் எல்லோரும் புது வருடத்தில் வந்து விடவும். எல்லோர் நலன் கருதி நேரம் இரவு பத்து மணி
குற்றம் குற்றமே..! அடுத்த கதை பேரே பயங்கரமா இருக்கே.. இதுவும் ஆண்டி ஹீரோ ஸ்டோரியா.. ரைட்டு சொன்ன சொல் மாறாமா அடுத்த கதைக்கு சாய்ந்தரம் யூ.டி போடுங்க மதியம் ஒரு தூக்கம் போட்டு எந்திரிச்சி வந்து தெம்பா ஹீரோக்கு பொங்கல் வைக்கறோம்..