வணக்கம்
காதல் கண்ட கணமே-வின் கடைசி பாகத்தை பதிவிட்டுள்ளேன். இது என் முதல் தொடர்கதை,. ஒவ்வோரு நாளும் கதையை படித்துவிட்டு கருத்துச் சொல்லி பாராட்டும் நண்பர்கள், இலக்கிகார்த்தி, தாரணி, பிரீத்திபாலா, யோகேஷ், வி.தாரா , சித்ராசரஸ்வதி, மற்றும் ரபி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அதுவும் கதையை பதிவிட்டதும் முதல் ஆளாக, விமர்சனம் எழுதும் என் தங்கம் பானுமதி ஜெயராமனுக்கு சிறப்பு நன்றி.