A humble request to readers. "பசுமரத்தாணி நினைவுகள்" முழுக்கதை எழுதி முடித்த பிறகே அத்தியாயங்களை பதிவிட்டு வருகிறேன். வாசகர்கள் கதையின் நகர்வைப் பற்றி ஓரிரு வார்த்தைகளில் பின்னூட்டம் அளித்தால், அந்த உற்சாகத்திலேயே அத்தியாயங்களை இன்னும் வேகமாகப் பதிவிட்டு விடுவேன்.
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.