Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

AMMU ILAIYAAL
Reaction score
323

Profile posts Latest activity Postings About

  • அன்புள்ள உறவுகளுக்கு...
    உங்கள் அம்மு பொண்ணு எழுதி கொள்வது என்னவென்றால் 🙈🙈🙈 இன்று இஸ்லாமிய உறவுகளின் அன்பு தொல்லையால் கைக்கு வந்த அனைத்து பிரியாணியையும் (எனக்கு பிடிக்கவில்லை என்றாலும்🙊🙊🙊🙊 ) ஒரு கை பார்த்து அதிக சோர்வுக்கு ஆளாகி விட்டதன் விளைவாக கை 🤲இரண்டும் விடுப்பு கேட்டு இதை எழுதுகிறது.
    வழக்கம்போல் மன்னித்து விடும்படி (உங்களுக்கு பயந்து இல்லை 🤪🤪🤪)கேட்டு கொள்கிறேன்.🙏

    இப்படிக்கு..
    அப்பாவி பெண்🏃🏃🏃
  • Loading…
  • Loading…
  • Loading…




Top