Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Fathima.ar
Reaction score
4,311

Profile posts Latest activity Postings About

  • தலைப்பு : "காதல் வலம் வர"

    ராஜராஜன் & அங்கயற்கண்ணி

    காதல் வரவே இல்லை...
    கசமுசா நடக்கவே இல்லை...
    ஹீரோ கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி...
    ஹீரோயின் காதலை வெறுக்கும் காரிகை...
    இவங்களுக்குள்ள எப்ப காதல் வந்து...
    எப்ப கசமுசா நடந்து..
    ஐயோ இப்பவே கண்ண கட்டுதே...
    மல்லி சீக்கிரமே வந்து ஏதாவது பண்ணுங்க...
    Title kadhal valam Vara: பாட்டி வந்துட்டாங்க!!
    தாத்தா போய்ட்டாங்க!!!
    கலெக்டர் சார் குடும்பம் வந்திருச்சு.
    ஹீரோ வந்துட்டாரு
    ஹீரோ பெரியப்பா வந்துட்டாரு...குடும்பமே வந்துட்டாங்க.. கலெனல் ஜெனரல் கூட வந்துட்டாரு ஹீரோயின் கூட....
    8 எபியும் வந்திருச்சு...
    இந்த காதல் மட்டும் இன்னும் வரலையே
    @Admin
    Kaanamal ponavargalai patriya arivuppu:

    Corporate- raveendran
    Vaaaipechu veeri- sharmi
    Sethaaram jaasthi aagiya : Santhosh.
    Enakkenna enakkenna:: k7

    @Admin

    Kandupidithu tharumaaru panivanbudan kettu kolgirom..
    Fathima.ar
    Fathima.ar
    Avan (raveendran) varuvaana
    Aval (NEY sundari) varuvaaala
    SINDHU NARAYANAN
    SINDHU NARAYANAN
    யாரும் வர மாட்டாங்க...
    இப்போதைக்கு ராஜராஜனும் அங்கயற்கண்ணியும் மட்டும் தான்...
    SINDHU NARAYANAN
    SINDHU NARAYANAN
    காணாமல் போன எல்லா கேரக்டர்களுக்கும் வேண்டி...

    துணியால் கண்ணையும் கட்டி..
    கைய காத்துல நீட்டி,..
    இன்னும் தேடறன் அவங்கள...
    தனியா எங்கே போனாங்களோ..
    தனியா எங்கே போனாங்களோ..
  • Loading…
  • Loading…
  • Loading…




Top