Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

laxmi das
Reaction score
50

Profile posts Latest activity Postings About

  • வணக்கம் நண்பர்களே...
    நான் லஷ்மி. இந்த லாக்டவுன் ஒவ்வொருக்கும் ஒரு புதிய விசயத்தை கற்றுக் கொடுத்துச்சு. அதே மாதிரி தான் எனக்கு கதை படிக்க கற்றுக் கொடுத்தது. பல கதைகள் படிச்சி நானும் எழுதனும்னு ஒரு குட்டி ஆசை.
    இங்க எல்லா எழுத்தாளர்கள் ரொம்ப சிறப்பா எழுதறீங்க. எனக்கு அவங்க அளவுக்கு எல்லாம் எழுத தெரியாது. முதல் முறையாக எழுத போறேன் பல தவறுகள் இருக்கலாம். மறக்காமல் உங்கள் கருத்துக்களை சொல்லுங்க. சீக்கிரமா கதையோடு வரேன் ?
    R
    Raman
    வாங்க வாங்க. வரவேற்கிறோம். ?
    V
    Vetrimathi
    வாழ்த்துகள், தவறுகளில் இருந்து தான் நம்மை செப்பனிட முடியும், தவறுகளை பற்றி கவலை இன்றி தொடர்ந்து எழுதவும்
  • Loading…
  • Loading…
  • Loading…
Top