Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Manimala

Advertisement

  1. Manimala

    பொன்மாலை நேரங்களே!-18

    இப்படி குடும்பத்துலயேபொறாமை படுறவங்களும் கெடுதல் நினைக்குறவங்களும் இருந்தா வெளி ஆளுங்களை என்ன சொல்ல??? ரகுப்பா அப்படி இருக்கிறதுல தப்பே இல்லை. மொட்டுக்கு அவ தாத்தா மட்டும்தான் கண்ணுக்கு தெரியுறாங்க போல. எபி????
  2. Manimala

    2. மர்ம கிணற்றுக்குள் மரணமோ!!

    1st எபில வந்த பொண்ணா தேவிகா ஆனால் நாலு வருஷம் கழித்துனு போட்டுருக்கீங்களே. செந்தூரன் பெயர்??. ஒருவேளை இந்த மரணமெல்லாம் திட்டமிட்டு நடக்குதா? கட்டபொம்மன் என்ன பன்றார்னு பார்ப்போம்.
  3. Manimala

    பொன்மாலை நேரங்களே!-17

    குஷாக்கு இது தேவையா???லாவா??அனு????வைத்தி தாத்தா செம பிளான். லவாக்கு என்ன ப்ராப்ளம்?. என்னாஅஅஅ அடி. இதுக்கப்றம் என்ன நடக்குமோ. எபி?????
  4. Manimala

    Please take care of yourself...

    இப்படி கேக்குறப்பதான் ரெம்ப கஷ்டமா இருக்கு. அவங்க குடும்பத்துக்கு இந்த சூழ்நிலையை கடக்குறதுக்கான மன வலிமையை கடவுள் கொடுக்கட்டும். அனைவரும் பாதுகாப்பா இருப்போம் நம் உற்றவர்களையும் பாதுகாப்பா பாத்துப்போம்.
  5. Manimala

    பொன்மாலை நேரங்களே!-16

    ஏன் இவ்வளவு வேகமா நகருது கதை. ஏதோ அங்கங்க பிச்சு போட்ட மாதிரி இருக்கு. டெய்லி அதே வேலைதான் பாத்துருப்பாங்க சொல்லதுக்கு ஒன்னும் இல்லனு வேகமா எழுதுறீங்களா. அட இதான் விஷயமா அதான் மொட்டு அன்னைக்கு ஊசி கத்தி எக்ஸாம்பிள் சொன்னாளா, நான் குஷாவ மீன் பண்ணி சொல்லிருக்கானு நினைச்சேன் ரகுப்பாதான் அந்த...
  6. Manimala

    பொன்மாலை நேரங்களே!-15

    குட் ஓல்ட் மெமரீஸ்???. லவா ஸீன் வயலில் நடக்காம ஸ்டோர் ரூம்ல நடந்துருச்சு. அப்பறம் அது என்ன பெட்டி அதுல என்ன இருக்கு? லவா பாடுன பாட்டு எந்த பாட்டு 2,3 ஸ்டோரீஸ்ல இந்த வரிகளை படிச்சுட்டேன் பட் என்ன பாட்டுனு தெரில. பாரி என்ன நினைச்சு சொன்னான் ரித்து மாதிரி எனக்கும் புரியல. லவா குஷா கல்யாண விஷயத்த...
  7. Manimala

    பொன்மாலை நேரங்களே!-14

    லவா??????????. மொட்டு சும்மாதான் இருக்கானு சொல்லிட்டு இருபது நாள் இவங்க அந்த வேலை எல்லாம் பார்த்து கஷ்டப்பட போறாங்க இதேமாதிரிதான் வீட்டுல இல்லத்தரசிகள் இருப்பாங்களே அவங்களையும் சும்மதான் இருக்கனு சொல்லி சொல்லி லாக்டவுன் அப்படி சொன்னவங்களாம் ஏன்டா சொன்னோம்னு நினைச்சுருப்பாங்க மொட்டு வேலையை பத்தி...
  8. Manimala

    பொன்மாலை நேரங்களே!-13

    ஹா ஹா??? மொட்டு அண்ட் குஷா மாத்தி மாத்தி சாபம் குடுத்தது செம்ம. இன்னும் குஷாவதான் கல்யாணம் பண்ணிருக்கோம்னு மொட்டுக்கு தெரியாதுல தெரிஞ்சதும் அவ ரியாக்ஷன் பாக்க வெய்டிங். குஷா என்னதான் டார்ச்சர் பண்ணாலும் மொட்டு சமாளிச்சுருவா அப்படிதான. இந்த சண்டையை ரெண்டு பேரும் ராசியானப்பறம் நினைச்சாங்கன்னா...
  9. Manimala

    பொன்மாலை நேரங்களே!-12

    அடடடடா தாத்தாவும் ரகுப்பாவும் பேசாம இருக்காங்க. அவங்களுக்காக இவங்க சப்போட் பன்றேன்னு இந்த மொட்டுவும் குஷாவும் பன்ற அழைப்பறை தாங்க முடியல. பாசம்னு புரியுது ஆனாலும் முடியல. மணவாளன் செம்ம?????.சின்னப்பிள்ளைய இந்த கொடுமை பண்ணா கோவந்தான் வரும். எபி?????
  10. Manimala

    பொன்மாலை நேரங்களே!-11

    திருமண நாள் வாழ்த்துக்கள் தாத்தா பாட்டி. மொட்டு மேல நான் கோவமா இருக்கேன். அதெப்படி அவ ஜானுமாவ திட்டலாம். கெட் வெல் சூன் தாத்தா. அதான பார்த்தேன் என்ன ரைட்டர் ஜீ நாள் கிழமை எல்லாம் ரெம்ப டீடெய்ல்டா எழுதுறாங்களேன்னு இப்பதான் பரியுது எதுக்குனு. அப்ப போட்ட லாக்டவுன்தான் நடுல கொஞ்சம் கேப் விட்டு இப்ப...
  11. Manimala

    பொன்மாலை நேரங்களே!-10

    உண்மைதான் அதும் அந்த ட்ரெஸ் நமக்கு பிடிச்ச ட்ரெஸ்ஸா இருந்தா அவ்வளவு தான் டோட்டலா மூடு ஆஃப் ஆகிறும். இருபது வருஷம் கழிச்சு பாத்தாலும் அதே மாதிரி இருக்கனுமா??? வேண்டிய விஷயம். அட மொட்டுமா கிரைம் ரேட்ட கூட்டிட்டே போறியேமா. அடடா கரெக்டா தப்பான நேரத்துல என்ட்ரி குடுத்துடீங்களே மொட்டு அண்ட் லவா தாத்தா...
  12. Manimala

    பொன்மாலை நேரங்களே!-9

    வாவ்????? writer ji இந்த எபி,,,,fulla golden memories ????,,,,, எனக்கும் எங்க சின்ன வயசு ஞாபகம் வந்துட்டு,,, சொந்த பந்தம், நிலாச் சோறு, விளையாட்டு, திருவிழா எல்லாம் சூப்பரா இருக்கும்????,,,, ஹா ஹா ரித்து மாதிரியே நானும் அனுபவிச்சுருக்கேன், எல்லாரும் சேர்ந்து என்ன கழுதை வாங்க...
Top