Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Mithravaruna

Advertisement

  1. M

    நாணலே நாணமேனடி - epilogue

    ஹாய் ஹில்மா நாணலாய் நிமிர்ந்தவள் நயனத்தின் மொழியிலே தாய்மையின் பொழிவுகள் ஞாலத்தின் தன்னிறைவு! நாணலாய் நிமிர்ந்தவள் நாணத்தின் மொழியிலே காதலின் பொழிவுகள் காவியத்தின் தன்னிறைவு! நாணலாய் நிமிர்ந்தவள் நியாத்தின் மொழியிலே அன்பின் பொழிவுகள் அகிலத்தின் தன்னிறைவு! நாணல்கள் பேசும் பண்பின் பரிபாஷைகள்...
  2. M

    ஆதலால் ஆதாரம் நீ 11 2

    ஹாய் மல்லி, மோதலால் ஆதாயம் தனி ஆதலால் ஆகாயம் நீ...! காதலால் சேதாரம் இனி... ஆதலால் ஆதாரம் நீ....! வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
  3. M

    Contest Level III Results

    Congratulations to all
  4. M

    வணக்கம் தோழிகளே, புதிய விடியலின் புன்னகையோடு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! அன்பின் வழியில்...

    வணக்கம் தோழிகளே, புதிய விடியலின் புன்னகையோடு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! அன்பின் வழியில் மகிழ்ந்து வாழ்வீர்...!
  5. M

    மரபு வேலி 3௦

    நன்றி பானுமா
  6. M

    மரபு வேலி 3௦

    ஹாய் மல்லி, மரபு வேலிகள் முள்ளாய் பிணக்க... உறவு வேலிகள் கல்லாய் கனக்க.. மரபும் உறவும் மாறிப் போன கலிகாலம்... இதில் மரபுகள் கண்டால் கனாக்காலம்...! அதன் மரபுகள் கொண்டால் விழாக்காலம்...! வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
  7. M

    மரபு வேலி 28

    ஹாய் மல்லி, வேலிக்குள் சிக்கிய மரபுகள் தாலிக்குள் சிக்கிய உறவுகள்...! எதார்த்தங்கள் ஏக்கமாய் மாற நிதர்சனங்கள் தாக்கமாய் மீற அவனின் மரபில் பாசத்தின் மோதல் அவளின் மரபில் நேசத்தின் காதல் மோதலும் காதலும் வேலிக்குள் நின்றாலும்... மரபின் பெருமைகள் விளக்கதிற்கு அப்பாற்பட்டதே...! வாழ்த்துக்கள் மல்லி...
  8. M

    Marabu Veli Episode 28 - Precap

    ஹாய் மல்லி, மரபு வேலிக்குள் மயக்கும் மனங்கள்... உறவு வேலிக்குள் உருக்கும் கணங்கள்... வேலிக்குள் அடையாய் காத்திருக்கும் பாசம் மரபை மறக்காத... மழைக்கால வாசம்....! வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
  9. M

    மரபு வேலி 25 2

    ஹாய் மல்லி, மரபு வேலிக்குள் கட்டுக்குள் இருந்தாலும் கட்டுக்குள் அடங்காமல் வலம் வரும் காதல் வேலிகள் தாண்டிட விடையாகுமன்றோ...? வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
  10. M

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்க மலர்

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்க மலர்
  11. M

    Marabu Veli (Kadhal Valam Vara) Episode 25 Precap

    ஹாய் மல்லி, மனதின் மறுகல்கள் மலையாய் இருந்தாலும் மனதின் உருகல்கள் மலைப்பாய் நின்றாலும் மரபு வேலிக்குள் மங்கையின் மன்னவன் அங்கையின் தென்னவன்...! வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
  12. M

    Marabu Veli (Kadhal Valam Vara) Episode 24 - Precap

    ஹாய் மல்லி, மரபு வேலிக்குள் முடங்கி நிற்கும் காதல்..., உறவு வேலிக்குள் அடங்கி நிற்கும் காதல்..., வலம் வர உலகில் மாற்றம் வேண்டுமன்றோ...? அதுவே.... ஏற்றம் காணுமன்றோ...? வாழ்த்துக்கல் மல்லி, நன்றி
  13. M

    மரபு வேலி Episode 22 Precap

    ஹாய் மல்லி, காதல் வலம் வர காயம் பட்ட நெஞ்சங்கள்.... தடம் மாறும் தஞ்சங்கள்....! இடம் மாறி நின்றாலும் புடம் போட்ட வஞ்சங்கள்.... மனம் தேடும் மஞ்சங்கள்...! வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
  14. M

    Kadhal Valam Vara Episode 21 Precap

    thanks banuma
Top