Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Narmadha GF

Advertisement

  1. Narmadha GF

    உன் சுவாசம் என் மூச்சில் 19

    வைஷு டியர் இந்த ஹீரோ பண்ற அட்டகாசம் தாங்கல ??????, வாடா நாம ரெண்டு பேரும் சேர்ந்து பொங்கல் வைக்கலாம் ??????
  2. Narmadha GF

    'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் - 2

    ஏதே வெட்கப்படறது எப்படினு கூகுள் ஆண்டவர் கிட்ட கத்துக்க போறாளா அட பாவிங்களா உங்களால வெட்கத்துக்கு உண்டான மரியாதை போச்சே ??????. அடேய் விஷ்ணு முகம் சிவக்கணுமா, துடியன் வரட்டும் அன்னைக்கு உனக்கு மூக்கு சிவந்தா மாதிரி முகத்தையே சிவக்க வச்சிட சொல்லலாம் ??????????.
  3. Narmadha GF

    உன் சுவாசம் என் மூச்சில் 19

    எழில் நீ செஞ்ச ஒரே ஒரு நல்ல விஷயம் ஒரு மாசம் இந்த கதிரை சுத்தல விட்டது தான், அதையாவது ஒழுங்கா பண்ணலாம்மில்ல ரெண்டு வார்த்தை பேசினதும் கவுந்துட்டியே என்னவோ போமா ????????. அட கிறுக்கு பயலே கதிர் உன்னை எல்லாம் என்ன தான் சொல்றது??????, பொண்டாட்டி பிரசவத்துக்கு போறாளே அவளுக்கு ஆறுதலா ரெண்டு...
  4. Narmadha GF

    சரண்யா ஹேமாவின் அழகில் கலந்தாட - 14

    சூப்பர் ரிஷபன் நல்லா வெறுப்பேற்று ????????.
  5. Narmadha GF

    'மனவீணையின் புதுராகமே ' - 5

    கண்டிப்பா சிஸ், இன்று அனைத்து துறைகளிலும் பெண் பிள்ளைகள் சாதிக்கின்றனர் ஆனால் அதிவேக வளர்ச்சி கண்டுள்ள இந்த நவீன உலகத்தில் பாதுகாப்பை மறந்து, மற்றவர் பார்வைக்கு விருந்தளிக்க சென்று அவர்கள் விழுவதோ பாழும் கிணறு ?????. இன்னும் வரும் காலத்தில் என்னென்ன கொடுமையை பார்க்க போறோம்னு பயமா இருக்கு, எனக்கு...
  6. Narmadha GF

    'மனவீணையின் புதுராகமே ' - 5

    தப்பு, தப்பு எல்லாமே தப்பு இந்த யாழி கிட்ட, ஒரு விஷயம் கூட நல்லதாவே இல்லை இவ கபாலத்துல ??????????, யாழி நீ தேடி விழுகிற குட்டை கூட சேரு நிறைந்தது, அச்சோ இவளோட இந்த வெகுளி தனத்தை என்னனு சொல்ல படிச்ச எனக்கே நாக்கு தள்ளிடுச்சு ?????????. ஹீரோ sir ஹீரோ sir நீங்கள் நினைக்குறா மாதிரி உங்களை கொள்ளை...
  7. Narmadha GF

    மாசறு-கண்ணே-வருக-16

    ஹே சூப்பர் சூப்பர் ?????????. எப்படியோ நம்ப சிவா -சர்வா கல்யாணம் நடக்க போகுது, சிவா உன்னோட காதல் கை சேர்ந்துவிட்டது ?????????? மகிழ்ச்சியான பதிவு writer ஜி. நிச்சயம் கல்யாணத்திற்கு வருவோம்.
  8. Narmadha GF

    'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் - 1

    ஆமா அவன் யாழியை பார்த்து மயங்கினான் தான், ஆனால் அவளோட அலப்பறை அவனுக்கு தெரியாது இல்ல அதனால ஹீரோ தான் பாவம் ???????.,...
  9. Narmadha GF

    'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் - 1

    ஆமாம் டியர் அக்கா தம்பி ரெண்டு மண்டைலயும் முடி தான் இருக்கு கொஞ்சம் கூட மசாலாவே இல்லை, இவங்கள வச்சி ஹீரோ பாவம் ??????.
  10. Narmadha GF

    'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் - 1

    கண்டிப்பா நம்ப ஹீரோ பற்றி தெரியாமல் உளறிட்டு இருக்கா துடியன் தான் சாட்டை எடுத்து ரெண்டு கொடுக்கணும் டியர் அப்புறம் நீங்க சொன்னா மாதிரி வீபூதியும் அடிக்கணும் ?????.
  11. Narmadha GF

    'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் - 1

    அடியே யாழி உங்க அப்பாவையே அலற விடுவார் உன் மாப்பிள்ளை இதுல உனக்கு எப்படி அவரு எல்லாத்துக்கும் சுதந்திரம் தருவாருனு நம்புற உன்னைய நெனச்சி ரொம்ப கஷ்டமா இருக்கு????, இப்படி சோசியல் மீடியா பைத்தியம் பிடிச்சி திரியுற உன்னை தெளிய வைக்குறத்துக்கு நம்ப துடியானால் தான் முடியும்.இன்னும் என்னலாம் நடக்க...
  12. Narmadha GF

    'மனவீணையின் புதுராகமே' - 4

    யாழி அப்பா துடியன் கிட்ட தான் வேலை செய்றாரு ???அச்சோ என்னமா நம் ஹீரோ கொதிக்குறார் பரவாயில்ல, பரவாயில்ல தவறு நடக்க போய் தானே அவருக்கு கோவம் வருது மகேஸ்வரனும் புரிஞ்சிக்கிட்டாரு. அம்மா மரகதம் பழம் யாழி தான் ஆனால் நீங்களே சொல்லுங்க உங்க பையன் துடியன் பாலா?? சுடுதண்ணிமா அவரு அதனால பழம் நழுவி...
  13. Narmadha GF

    நின் விழிகளில் கண்டேன் நேசம் - இறுதி அத்தியாயம்

    விஷ்வா-தமயந்தி காதல் எல்லையற்றது, தெய்விகமானது ?? வாழ்க பல்லாண்டு ???????. நிறைவான முடிவு?????. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் எழுத்தாளரே ?????????????????.
Top