ஸாரி ப்ரெண்ட்ஸ் மறுபடியும் காலேஜ் போக ஆரம்பித்து இன்னும் ரொடின் செட் ஆகல. நாளை அடுத்த எபியோட வரேன். இன்னும் இரண்டு எபில கதை முடியும். படிக்காதவர்கள் படிக்க ஆரம்பிக்கலாம்
ஹாய் நீலா டியர்? எப்படியிருக்கீங்க?
ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சுதா?
இப்போ உடம்பு பரவாயில்லையாப்பா?உங்களுக்கு எப்பொழுதும் விநாயகர் பெருமான் துணையாக இருப்பார், நீலா டியர்