hi friends,
this is niranjana subramani,
சுமார் ஒன்னரை வருசத்துக்கு முன்னாடி ஆரம்பிச்சு, ஆரம்பிச்ச கையோட விட்டுட்டுப்போன என்னோட மூணாவது கதை,
" உன் அழகிய தேடல் நான்"
என்ற கதையை தொடரலாம்ன்னு இருக்கேன் friends.
உங்களுடைய ஆதரவில் இனி அழகம்மாளும் ஜெகனந்தனும்.....
(கருப்பா இந்தடவையாது இந்த கதையை முடிக்கணும்)
சூப்பர் ஸ்டோரி