S S Seetha Nov 28, 2019 ஒரே ஒரு ப்ரோமோ... ஒட்டு மொத்த ராஜராஜன் fan's ஆர்மி எல்லாம் கிளோஸ்... ஒரே அடி தடி யா இருக்கு... கமெண்ட்ஸ் செக்க்ஷன்... ப்ரோமோகே இந்த நிலமைன அப்டேட் வந்தா சும்மாவ விடுவாங்க
ஒரே ஒரு ப்ரோமோ... ஒட்டு மொத்த ராஜராஜன் fan's ஆர்மி எல்லாம் கிளோஸ்... ஒரே அடி தடி யா இருக்கு... கமெண்ட்ஸ் செக்க்ஷன்... ப்ரோமோகே இந்த நிலமைன அப்டேட் வந்தா சும்மாவ விடுவாங்க
S S Seetha Nov 11, 2019 @Uma saravanan sis... Karisal Kadhal is really Nice ரொம்ப நாள் கழிச்சு ஒரு முழு நீள கிராம கதை படிச்சேன், ஆரம்பம் முதல் இறுதி வரை செம்ம... போற போக்குல படிப்போடு முக்கியத்தியும் சொல்லி இருக்கீங்க... கதாபாத்திரங்களின் எழுத்து நடையும் and அந்த slang யும் என்ன அந்த கிராமத்துக்கே கொண்டு போய்டுச்சு... Next வினோதினி ஓட சைடு track காக வைட்டிங்
@Uma saravanan sis... Karisal Kadhal is really Nice ரொம்ப நாள் கழிச்சு ஒரு முழு நீள கிராம கதை படிச்சேன், ஆரம்பம் முதல் இறுதி வரை செம்ம... போற போக்குல படிப்போடு முக்கியத்தியும் சொல்லி இருக்கீங்க... கதாபாத்திரங்களின் எழுத்து நடையும் and அந்த slang யும் என்ன அந்த கிராமத்துக்கே கொண்டு போய்டுச்சு... Next வினோதினி ஓட சைடு track காக வைட்டிங்
S S Seetha Nov 4, 2019 Congratulations to all the contestants who participated in the "Naan Ini Nee" Epilogue context... விரைவில் இவர்கள் எழுத்தாளர் அவதாரம் எடுக்க வாழ்த்துக்கள்
Congratulations to all the contestants who participated in the "Naan Ini Nee" Epilogue context... விரைவில் இவர்கள் எழுத்தாளர் அவதாரம் எடுக்க வாழ்த்துக்கள்
S S Seetha Oct 31, 2019 @Sarayu sis, pudhusa kadhai edhum neenga start pannaliya? very much eagerly waiting for your story...
@Sarayu sis, pudhusa kadhai edhum neenga start pannaliya? very much eagerly waiting for your story...