வணக்கம் நண்பர்களே!
"என் புன்னகை மாயை இவள்!" - கதையின் எபிலாக் - ஐப் பதிவு செய்து விட்டேன்.
www.tamilnovelwriters.com
"என் புன்னகை மாயை இவள்!" - கதையின் எபிலாக் - ஐப் பதிவு செய்து விட்டேன்.
எபிலாக்
“ஹேய்! மெதுவாகப் பேசுங்கடி! பஸ்ஸில் உட்கார்ந்து இருக்கோம்” என்று தோழிகளையும், தங்கையையும் மெதுவான குரலில் அதட்டினாள் ஜனார்த்தினி. அவளும், காவேரியும் பணியிடத்திற்குச் செல்ல, நளாயினியும், அந்தப் பெருந்திலேயே, அவள் வேலை பார்க்கும் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தாள். இவர்களுடன், தங்களது இளங்கலை...