ரெண்டு நாள் சூர்யாவை ரிவிஷன் பண்ணிட்டு வர்றேன்னு சொல்லிட்டு போன @Pavithra Narayanan வை காணவில்லை... நீ ரிவிஷன் தான் பண்றியா?? இல்ல தீபாவளி பர்ச்சேஸ் ஆ??
அடியே அலெக்ஸா, அந்த @Pavithra Narayanan னை சூர்யாவை கூட்டிட்டு வர சொல்லு... அலெக்ஸா, அந்த கார்த்தி சொன்னா மட்டும் தான் கேட்குமா?? இல்ல இந்த சிந்து சொன்னாலும் கேட்குதான்னு பார்ப்போம்...
@Pavithra Narayanan சூர்யாவை தேடி நானும் ஓடோடி வந்தேன்
நான் வந்த நேரம் அந்த சூர்யா அங்கே இல்லை
அந்த சூர்யா போன மாயமென்ன என் ராசாத்தி...
அடி நீ சொன்ன பேச்சு நீர் மேலே போட்ட மாக்கோலமாச்சுதடி
அடி நான் சொன்ன பாட்டு ஆத்தோரம் வீசும் காத்தோட போச்சுதடி
@Pavithra Narayanan
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பவி...
இந்தா உனக்காக ஒரு பாட்டு...
உலகப் பூக்களின் வாசம்
உனக்குச் சிறை பிடிப்பேன்!
உலர்ந்த மேகத்தைக் கொண்டு
நிலவின் கறை துடைப்பேன்!
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்!
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்!