Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

T
Reaction score
2,303

Profile posts Latest activity Postings About

  • வணக்கம் தோழமைகளே!

    TNWCONTESTWRITER 0062தனுஜா செந்தில்குமார் அனைவருக்கும் எனது நன்றிகள் கோடி...... முடிவுகள் தெரியாவிடுலும் தற்போது தேனில் விழுந்த எறும்பின் நிலையில் நான்.....மீண்டும் நன்றிகள் பல...
    அனைத்து வாசக தோழமைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல
    இறுதி சுற்றுக்கு முன்னேறி நிற்பதே அத்தனை கொள்ள மகிழ்ச்சி

    சக எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்
    வணக்கம் தோழிகளே

    முதலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் கோடி இந்த வடக்கு வீதியில் உள்ள வணங்காமுடியை பிடித்திருந்தால் அடுத்த கட்ட வாக்களித்து இறுதி சுற்றுக்கு அழைத்து செல்லவும் தோழிகளே..

    இக்கதைக்கு விமரிசனம் அளித்த அனைத்து தோழிகளுக்கும் மீண்டும் நன்றிகள் பல .
    வணக்கம் தோழமைகளே!

    Tnwcontestwriter062 வடக்கு வீதி வணங்காமுடி..............
    போட்டியின் வோட்டிங் இரண்டு நிலையாக தொடங்க உள்ளது முதல் கட்டமாக வரும் ஞாயிறு அன்று 09 .07 .2023 டு 15 .07 .2023

    இரண்டாம் கட்ட நிலை 17 .07 .2023 டு 23 .07 .2023

    எனது கதை பிடித்திருந்தால் எனக்கு வாக்களிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

    சக போட்டியாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்........
  • Loading…
  • Loading…
  • Loading…
Top