மதுர மஞ்சரியின் ஏழாம் அத்தியாயம் நேற்றிரவு பதிவு செய்திருக்கிறேன் மக்களே. எட்டாம் அத்தியாயம் இன்று இரவு பதிவிடப் படும். Flash back மற்றும் தற்போதைய நிகழ்வுகள் கலந்து வரும் ஒரு கதைக்களம் என்பதால் கதையோட்டம் புரிகிறதா என்று நீங்கள் சொல்லிச் சென்றால் நான் மகிழ்வேன்.
நன்றிகளுடன்
#085
நன்றிகளுடன்
#085