Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

U
Reaction score
2,470

Profile posts Latest activity Postings About

  • மாதவம் செய்து , மாந்தராய்ப் பிறந்து, அன்பு ,பண்பு, வலிமை, அறம் இணைத்து , இல்லறம் தாங்கும் தோழிகளுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!! 🌸
    பழையன கழிதலும் புதியன புகுதலும் நம் வாழ்வில் பொருள்களுக்கு மட்டுமன்று;தேவையற்ற கவலைகளை , வருத்தங்களை , துன்பங்களை மறப்பதற்குமே இந்த போகி பண்டிகை.
    அனைவருக்கும் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள்.
    🌹2024 புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும் ,நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லா செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய ஆண்டாக மலர இனிய ஆங்கில புத்தாண்டு - 2024 நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
    மலரினும் மென்மையான தோழிகளுக்கு இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
    போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மல்லிகா .
    இவ்வருடம் நிறைவான நிறையக் கதைகள் எழுத வாழ்த்துக்கள்
  • Loading…
  • Loading…
  • Loading…
Top