Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

V
Reaction score
890

Profile posts Latest activity Postings About

  • ஹாய் சிஸ்

    தேங்க் யூ சோ மச் ???

    இப்போ நான் இருக்கறது பெங்களூர்ல. ஆனா நேட்டிவ் ப்யூர் வில்லேஜ் தான் எனக்கு :)

    நீங்க சொன்ன மாதிரி கன்னியாகுமரி நாகர்கோவில் வச்சு நிச்சயம் எழுதறேன் ???
    V
    Vatsala ramamoorthy
    தேங்க் யூ சரண்யா
    நான் சொன்னதையும் மதித்து பதில் அளித்ததற்கு நன்றி.
    உங்கள் எழுத்தில் வரும் கதைகளுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. இந்தமுறை சென்னை வந்தால் உங்களைப்போன்றோரை நேரில் சந்திக்கலாம் என்ற ஆவலில் தான் கேட்டேன். ஆனால் என் துரதிருஷ்டம் இந்தமுறை கோவிட் காரணம் காட்டி என் மகனும் மகளும் தடுத்துவிட்டார்கள்.
    பிழைத்துக்கிடந்தால் அடுத்தமுறை இந்தியா வரும்போது உங்களையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பை ஆண்டவன் எனக்கு அருளட்டும்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Top