Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

writerkrishna
Reaction score
53

Profile posts Latest activity Postings About

  • தாய்வழி சேய்மொழி - சிறுகதை பதிப்பித்துள்ளேன். படித்துச் சொல்லுங்கள். தோழமைகளே!
    ஹைலோ ஆல்.

    கடைசியாக மூவிலையோட இறுதி அத்தியாயத்தையும் போட்டாச்சு. படிச்சுட்டு சொல்லுங்க.

    எனக்கு ஒரு ஹெல்ப். ஒரு நாவலை எப்படி முடிவுற்றதா மாத்துவது? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

    நன்றி.
    ஹைலோ ஆல்!

    இன்னைக்கு நான் எதுவும் சொல்லாம நேரா விசயத்துக்கு வரேன். மூவிலை அடுத்த அத்தியாயம் போட்டாச்சு..!

    மூவிலை - 6 | இலைரசிகன்.

    படிச்சுபாத்துட்டு சொல்லுங்க மக்களே!

    தாங்க்ஸ் ஆல்!
    வணக்கம்!

    பானுமதி அக்கா கேட்டுக்கொண்டதுக்காக மூவிலையின் அடுத்த அத்தியாயம் முன்கூட்டியே அதாவது, 26-ஜுன் லயே வெளியிடப்படுகிறது.
    இது என் முதல் நாவல். முயற்சி நாவல். அதனால் குறுநாவலாகவே எழுத முடிந்தது. இன்னும் இரு அத்தியாயங்களில் நாவல் முடிந்துவிடும்.
    அவை கீழ்கண்ட தேதிகளில் வெளியிடப்படும். ஆதரவு தாருங்கள்!
    மூவிலை - 6 | இலை ரசிகன் | 29-ஜூன்
    மூவிலை - 7 | இளந்தளிர் | 2 - ஜூலை

    நன்றி!
    ஹைலோ ஆல்!

    உலகத்துலயே மிகச்சிறந்த செயல் எதுனா சொன்ன தேதில அத்தியாயத்தை வெளியிடுவது.!

    மூவிலை அடுத்த எபிசோடு போட்டாச்சு மக்களே! படித்து பாருங்கள்!

    நன்றி!
    ஹைலோ ஆல்!

    சின்னதா ஒரு கதை சொல்லவா? பெருசா சொன்னாதா படிப்பீங்களா என்ன?

    அட ஒன்னுமில்லப்பா, சிறுகதை ஒன்னு போட்ருக்கேன்.. நீங்க படிச்சு பாத்துட்டு சொல்லணும்.. அதுக்குதான் இவ்ளோ பேசுரேன்..!

    பை ஆல்!
    ஹைலோ ஆல்!
    சொன்னபடி வந்துட்டேன் மக்களே! மூவிலை நாவலின் மூன்றாம் அத்தியாயம் பதிவிட்டுள்ளேன். படித்துப்பார்த்து என்னை செதுக்குங்கள்!
    ஹைலோ ஆல்!
    புதியவனான என்னை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி! மூவிலை நாவலின் இரண்டாம் அத்தியாயம் பதிவிட்டுள்ளேன். படித்துப்பார்த்து என்னை செதுக்குங்கள்!
  • Loading…
  • Loading…
  • Loading…
Top