Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 11

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 11 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 11 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
:love:
 
கண்மணி யாரோ....இவர் வேற கண்ணை கண்ணை பார்க்கிறான்...அவ வீட்டுல பார்த்ததாலன்னு சொல்லும்போது ஏமாற்றும் வேற..அப்ப முன்னாடியே எங்கயாவது பார்த்து இவரே கண்மணின்னு பேர் வச்சிட்டாரோ... எதுவும் ட்விஸ்ட்?.....முத்துவேல்??....மருதவேலை ரொம்ப ஓட்டுறாரு வாசு ....
 
Last edited:
???

இந்த முத்துவேல் டிசைன் ஏன் இப்படி??? ???
இந்தாப்பா சிவப்பு சட்டை.. ??? அம்மா அந்த சிவப்பு சட்டை திரும்ப மாட்டேங்குறான்.. ???

நாளை மறுநாள் நடக்க போற மாப்பிள்ளை மறுவிருந்துல மாமியாரை என்ன பாடுபடுத்த போறானோ??? ???
 
Last edited:
:love::love::love:

தூங்குவோமா கூட டபுள் மீனிங் :p:p:p உன்னோட முடியலை.......
அந்த புள்ளை உன்னை நல்லாவே நோட் பண்ணுது...... பார்த்து சார்..... நச்சுனு கொட்டிட போறா.......

இந்தாப்பா சிகப்பு சட்டை :p:p:p போலீஸ்கார்க்கு சேட்டை கூடி போச்சு......

கௌரவத்துக்கே முதலிடம் கொடுக்கிறார் முத்துவேல்........ அதான் பையன் எகனைக்கு மொகனையா நிற்கிறான்.......
ஆனாலும் அண்ணனை ரொம்ப ஓட்டுறான்....... குரலுக்கு இருபுறமும் இடி மாதிரி மருதவேல் அனுபவிக்கிறான்........

எப்பா எப்பா எப்பா இந்த அன்பரசியின் சேட்டை தான் அவ்ளோவும் பையன் கிட்ட.......
இந்த முத்துவேலுக்கே இவ்ளோ சேட்டை காட்டுறாங்க அன்புக்கரசி........
அவர் தான் தெரிஞ்சும் ஒன்னும் பண்ணமுடியாமல் அல்லாடுறார்........

நாளைக்கு கோவிலில் பொங்கல் ஓகே........
நாளான்னைக்கு மாப்பிள்ளை மறுவிருந்து நினைச்சு :p:p:p:p:p:p:p
பூங்கோதை மாப்பிள்ளை வரப்போறார்....... get ready.........
 
Last edited:
??‍♀️??‍♀️???
Lovely epi ❤️❤️
இந்த கண்மணி ல ஏதோ இருக்கு
'இந்தாபா சிகப்பு சட்டை' சத்தமா சிரிச்சிட்டேன் ??
ஆக்டோபஸ் வாயா, ஆட்டோ பஸ் வாயா ????
 
Last edited:
Top