Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 32 நிறைவுப்பகுதி

Advertisement

Arumaiyana Story. Anbu vin seyagal anaithum arumai. Kuttu kudumbam azhaga solli irukka dear. Negative va sollama super. Dhumththa semma.
 
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கதை. இந்தக் கதையில் வந்த இரு மாமியார்களைப் பார்த்து இனி வரும் மாமியார்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அருமையான கதை சரண்யா. பாராட்டுக்கள்!
 
Semma sissy... Anbumma always rock... Vella kakka ???poovi therita super .....thumthatha also super.....total storyum supero super sissy???????
 
சரண் நாங்க இந்த டைம் என்ன பண்ணுவோம்னு யோசிச்சு ஒரு முடிவுக்கு (அடுத்த கதையோட ) வாங்க
 
இனிமே மனி ஆறு ஆனா என்னதான் பன்றதோ தெரிலயே கன்மனிய பாக்காம எப்படிதான் இருப்பது ஹேமா உங்கள ரொம்ப மிஸ்பன்னுவோம் அருமையான கதை சுருசுருப்பா கொடுத்திங்க கதை ஆரமிச்சதும் முடிஞ்ச மாதிரி இருக்கு அழகான குடும்ப கதை அருமை அருமை இன்னும் நிறைய கதை எழுதி எங்கலையெல்லாம் மாகிழ்சியாய் வைத்திருக்க வாழ்த்துகிரேன் ??????
 
wow awesome .inbama irrukuthaiya arambithu kadaise varai ore siripu than.vitu ill ullavarkal nambala vera mathri pathuthu athu vera kathai.anbu yemtan mahan la vara saranya mathri ye irunthathu overu performance um beyond the boundary than.muthu velan yemtan vara nasare than.vasu deva krishnan mother in law nalla vechu senjirkaru.avan oda dialogue excellent.friend yenna accident anavudan kaama poitaru.each and every character you have made are doing their work perfectly.very funny,interesting and very good entertainmentfor me this story.hats off to you.very good rellief .laughter is very good medicine that you have given through this story.
 
Top