Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 18

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கவிதை பேசும் வானம் – 18 (1)

கவிதை பேசும் வானம் – 18 (2)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

அடேய் உங்க பிசினஸ் பிரச்சனையில் கீர்த்தியை கவனிக்காமல் விட்டுட்டியே.........
அச்சச்சோ என்னடா பிஸ்னஸ்மேன்........ பொண்டாட்டியோட நிலையை புரிஞ்சுக்க தெரியலையே.......

இந்த சந்திரிகா பார்த்தால் கடுப்பாகுது........ சும்மா எப்போ பார் டிக்டேட் பண்ணிகிட்டே இருக்காங்க.......
தங்க கூட்டில் அடைச்ச கிளியா கீர்த்தி???
வீடுன்னா ஒரு சுதந்திரம் வேண்டாம்...... அது தானே மனசுக்கு மருந்து........
சும்மா இது வேலையாள் பண்ணும் அது வேலையாள் பண்ணும்னு சொல்லி ரெஸ்ட் எடுக்கணுமாம்......
இப்போ பாருங்க ரெஸ்ட் எடுத்து எடுத்தே கீர்த்தி மென்டல்லி வீக் ஆகிட்டா......

இப்போ எதுவும் பேசாமல் கூட்டிட்டு போறான்.......
ரெண்டு பேர் மனசும் அடுத்தவங்களுக்கு தெரியலையே......
 
Last edited:
Nice update

அம்மாவாக போற சந்தோஷத்தை கூட அனுபவிக்க முடியாம பாவம் கீர்த்தி..??

இந்தாம்மா கீர்த்தி நீ ஆசைப்பட்ட கம்மங்கூழும், கருவாடும் எடுத்துக்கோ.. ?

images (23).jpeg
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா????.கீர்த்தி மயக்கம் போட்டு இருக்கும் போது கூட,
அடுத்த தெருவிலே இருக்குற ஹாஸ்பிடலுக்கு போறது சந்திரிகா கௌரவம் பார்க்குறாங்களே??. டாக்டருக்கு சந்திரிகாவை பற்றி தெரிஞ்சிருக்கு,அதான் சுபாட்ட பேச நினைச்சிருக்காங்க???.

என்ன வேணும் செஞ்சு தருவதா சொல்லிட்டு கூழ் கேட்டா வேணாம்,சட்னி போட்டா அத சாப்பிட கூடாதுன்னு சொல்றியேமா,இதுலே என்ன சாப்பிடனும்னு நான் பார்த்துக்கறேன்னு சொல்றாங்க, கீர்த்தி வீக்கா இருக்கா ஏதாவது சாப்டா போதும்னு நினைக்க மாட்டேன்றாங்க????.

இவங்க அதிகமான, அதிகாரமான அன்பு நஞ்சா மாறி இங்கே இருக்க முடியாம அம்மா வீட்டுக்கு போகனும்னு கீர்த்தி சொல்லுறா???.

அக்னி அப்பா ஆகப்போற சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கிறான்.டாக்டர் சொல்றதை போல ரெண்டு வீட்டு குடும்ப சூழல்,கீர்த்தி மனசுல உள்ள பயம் போனா தான் எல்லாம் சரியாகும்.

அக்னி வேலைய மட்டும் பார்த்துட்டு இருக்காம நேரத்துக்கு வீட்டுக்கு வந்தாலே இந்த பிரச்சனை சரியாகிடும்????.

திருமதி தீப்பொறி இனி பிரச்சனையே இல்லைன்னு சொல்லிட்டாலே அக்னி, இப்போ என்ன செய்ய போற??.
 
Last edited:
meஅவளை பேசவே விடாம நீங்களே பேசிட்டு இருக்கீங்க சந்திரா அம்மா.... இந்த நேரம் ஹெல்த் யான உணவு சாபிடுவதை விட சாபிடனுமே முதல்.... அக்னி கிட்ட கூட பேச ஏன் தயங்குற கீர்த்தி ...... உன்னோட தயக்கம் எப்போ விலகும் யாரு கிட்ட விலகும்
 
Last edited:
Top