Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 19

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

7 மணிக்கு தான் டைப் பண்ணவே ஆரம்பிச்சேன். வேகமா டைப்பண்ணி போட்டிருக்கேன். இன்னும் கரெக்ஷன் கூட பண்ணலை. படிங்க. அதுக்குள்ளே கரெக்ஷனை முடிச்சுடறேன் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

கவிதை பேசும் வானம் – 19 (1)

கவிதை பேசும் வானம் – 19 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
:love: :love: :love:

விக்கல் தண்ணீர் :oops::oops::oops: நடக்கட்டும் நடக்கட்டும் :p:p:p

வீட்டுல ஏதோ சரியில்லைன்னு கண்டுபுடிச்சுட்டான்......
கண்டுபிடிக்கிறதில்லெல்லாம் நீங்க பெரிய 007 தான்......
அதை சரி பண்ணணுமே..... அங்கே தானே சறுக்கிடுவீங்க......

கீர்த்திக்கு அக்னி வேணும்.... ஆனால் வீடு??? சிறை மாதிரி இருக்கு.....
அது புரிஞ்சா தான் சரியாகும்.......
பன்னீர்செல்வம் கண்டுபுடிச்சுட்டார்...... அவர் பையன் என்ன பண்ணுறான்னு பார்க்கலாம்......
இந்த மாமியார் ரொம்ப பண்ணுறாங்க.......

முதல் பிரிவு....... அக்னி இருக்கும் வரை இருந்துக்கோ சொல்லிவிட்டான்.......
கீர்த்தனா என்ன முடிவெடுக்க போறா???
மாமியார் வீடு கோபத்தில் இன்னும் ஸ்ரீநியை காயப்போறான் அக்னி......

அடேய் ஏம்மா ஏன்....... நல்லா வடை கேசரி சாப்பிட்டாச்சு தானே.......
அப்புறம் என்ன அந்த FB மட்டும் எங்களுக்கு cut பண்ணுறது.......
 
Last edited:
மிகவும் அழகான பதிவு சரண்யா????.ராணி மாதிரி இருக்க விரும்பலையோ என கீர்த்தியின் மனநிலையை பன்னீர் செல்வம் சரியாக சொல்லிட்டார்.கீர்த்தியின் போராட்டத்தையும்,சந்திரிகாவின் கட்டுப்பாடுகளையும் அழகாக எடுத்து சொல்லி விட்டார்????.

அக்னியின்(மருமகனின்)சின்ன சின்ன அன்பும்,அனுசரணையும் தரும் நிறைவும், சந்தோஷமும், கோடிரூபாய் கொடுத்தால் கூட அந்த நொடிக்கு ஈடில்லை அருமையான வார்த்தைகள்
சரண்யா???.

கீர்த்தியின் படபட பேச்சும்,வெட்கமும் அக்னிக்கு பழைய கீர்த்தியை பார்த்தது போல் உள்ளது. கீர்த்தி சாப்பாட்டை ரசித்து,ருசித்து சாப்பிடுவது???, உரைப்பும்,புளிப்புமாக கேட்டு சாப்பிடுவதற்க்கும் ,தன் வீட்டில் சாப்பிடவே யோசித்தவளுக்கும் உள்ள வித்தியாசம் அக்னிக்கு புரிகிறது.தன் வீட்டில் எதுவோ சரியில்லைனு புரிஞ்சுடுச்சு☺☺☺.

கனகாம்மா மசக்கையா இருக்கறவங்க என்ன கேட்பாங்கன்னு நல்லா சொல்லுங்க,இவங்கம்மா எத சாப்பிட்டாலும் வேணாம்னு சொல்றாங்க???.

அக்னி வேண்டிகிட்டு தான் கயிறு கட்டறான் உனக்கு தான் புரியலை கீர்த்தி????.
வருமானத்திற்காக பலகாரம் செய்து கொடுப்பதை கேட்ட அக்னி இதற்க்கு என்ன தீர்வு செய்வான்???.
 
Last edited:
Top