Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 29 நிறைவு பகுதி

Advertisement

வாழ்க்கை வானமென்றால்
சூரியனும் நிலவும் நாமே
அக்னி நட்சத்திரமாகவும் கொளுத்திடலாம்
குளிரில் தேடும் இதமாகவும் மாறிடலாம்..
தங்க நிலவாகவும் ஜொலித்திடலாம்
நிலவு தொலைந்தும்
வாழ்க்கையையும் தேடலாம்..

சிதறிய நட்சத்திரங்கள்
நல்ல நினைவுகளாகிட
புகை மூட்டம் மாசுபடுத்தாது
பாதுகாப்போம்
நல்வாழ்வை


வாழ்த்துகள் சரண்:love:
அப்படியா....
இதற்கு பொருள் கூறி நீவிர் பரிசை பெற்று செல்லலாமே?
 
உங்களுடைய கதை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கேரக்டர்களில் அசத்தல் சரண்யா .பன்னீர் ❤சந்திரிகா, அடைக்கலம்❤ சுபா, தங்கதுரை ❤கனகா, நம்ம மிஸ்டர் &மிஸஸ் தீப்பொறி❤❤, சுரேன் ❤சாதனா,ஸ்ரீநிவாஸ் ❤ராகா ,சான்சே இல்லை அவ்வளவு அருமையான கதை ????
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இந்த கதையில் பயணித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் அன்பூக்களே :) :) :)

கவிதை பேசும் வானம் – 29 (1)

கவிதை பேசும் வானம் – 29 (2)

கவிதை பேசும் வானம் - 29 (3)



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Very very nice story sis ??????????????
 
நல்ல கதை....
சொந்த மருமகைனை நம்பி பெற்றோர் பட்ட அவஸ்தை.....
மகள் வாழ்வு மீண்டும் மலரணும்... குழந்தைக்கு. அப்பா வேணும் என கனகா செயல்படுவது....அக்னியும் சிறிது புரிந்துகொள்வது... அழகாக சொல்லி இருக்கீங்க.....

ராகா வை சரியாக பேச வைத்து கணவன் கண் முன்னே உயர வைத்து காட்டி விட்டீர்கள்....நல்லா இருந்தது.....
வினய் நடந்து கொண்டது பார்த்து ஸ்ரீநி நிறைய புரிந்துவிட்டிருப்பான்....

அக்னி - கீர்த்தனா So cute....
சொந்தமா ஒரு தனி(ஹனி) மூன் Spot ...
கண்டிப்பா தேவை....தான்...

Super Fast Story .... Thanks for quick regular updates....
keep it up...
வாழ்க வளமுடன்
 
Nice ending dear. Unga stories ellame gripping , innum vennum nu kekura ragam.Will miss this story dearly.
Srini oda nadathayinala , vinay evalo disturbed ayirukan:(
Ipo naalu Peru kootany uh pollachi Ku.super.
 
மிக அழகான குடும்ப கதை. மாறனும் என நினைத்தவனுக்கு நாமும் கை கொடுப்போம் என அக்னி ஶ்ரீநிக்காக பேசுவது அருமை. வினய் அப்பாவை பார்த்து பயப்பட்டு அம்மாவை அடிபிங்கலான்னு கேட்டது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. ராகாவின் முடிவு அருமை.ராகா மனதில் நிற்கிறாள். சூப்பர் கதை சரண். வாழ்த்துக்கள். :love: :love: :love:
 
Top