Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 14

Advertisement

ரெண்டு நாள் தங்க பிளாட் தான் வசதியா சூப்பர்.... அல்ரெடி சவுண்ட் ப்ரூப் பிளாட்.... இப்போ குக்கரும் கோவரரும் போடுற சண்டையோ சமாதனமோ வெளிய கேக்கவே கேக்காது
 
வேணாம் வேணாம்னு சொல்லிட்டு பயபுள்ள எப்புடி பாத்துக்குது அவள ???

இனியாவது அர்ச்சுமா புரிஞ்சு நடந்துக்குவாங்களா :unsure::unsure::unsure:
பாலாவ நல்லா பாத்துக்கிட்டாதான் உங்க மகனுக்கு உண்மை தெரியும் போது கொஞ்சமாச்சும் சமாளிக்கலாம் இல்லனா அவ்ளோதான் :rolleyes::rolleyes::rolleyes:
 
Top