Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 20

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

இன்னைக்கும் லேட் ஆகிடுச்சு. சாமி கும்பிட்டு எல்லா விளக்கையும் ஏத்தி முடிக்கவே நேரமாகிடுச்சு. இன்னும் ஒரு பதிவு வரும். நாளைக்கு நிறைவு பகுதி :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சின்ன மூக்குத்தி பூ - 20 (1)
சின்ன மூக்குத்தி பூ - 20 (2)
சின்ன மூக்குத்தி பூ - 20 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

சொக்கி வாசு :p:p:p சொங்கி வாசுனு படிச்சுட்டேன்.......

போன்லேயே சுத்துவா........ இப்போ நேரில் கேட்கணுமா......
அடேய் போலீசு மூச்சு வாங்க வைப்பா போலடா இவ........
எப்படி ஒரு கல்யாணம்........ அதுக்குள்ளே கேள்வி கேட்டு சொல்லணுமாம்....... அதுவும் இப்போ அத்தான் கேட்டு சொல்வாங்களாம் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
போடா போ transfer வாங்கி கொடுத்த மச்சான் கிட்ட கேட்டால் இமயமலை உச்சிக்கு transfer போட்டுடுவார்.......
நினைச்சா கூட பொண்டாட்டியை பார்க்க வரமுடியாது......

அம்மாப்பா கேம் னு சொல்லியும் கேட்குறியே என்ன கேம் னு போலீஸ் :p:p:p
ஏம்பா உன் பொண்டாட்டி கூட சேர்ந்து நீயும் ரொம்ப கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்ட...... அதாவது ஓட்டைவாய் ஆகிட்ட.......

இந்த அனுசுயாக்கு பைத்தியமா என்ன??? பொண்ணு வாழ்ந்த லட்சணம் தான் பப்ளிக்கா சொல்லிட்டாளே....... இன்னும் அவளை நினைச்சு விரதம் இருக்கணுமா சங்கர்???
இப்போவே ஊருக்கு பேக் பண்ணுறீங்க சரண்......

தேவா சங்கரை சும்மா விடமாட்ட போல......
பேசட்டும் பேசட்டும்........ அப்போ தன போலீஸ்கார் வழிக்கு வருவார்.......
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.திருவிழாலே ஒரு கடையும் விடாம வாங்கி உள்ள போட்டாளா???.இத மட்டும் வாசு நல்லபடியா இருந்து கேட்டிருந்தா வச்சு செய்வா??.

ஜூனியர் வரப்போறதை நெனச்சு சந்தோஷமா இருக்குற ஷ்ரவன்ட்ட வாசுவ அவனோடு அனுப்ப முடியாதுன்னு சொல்லிட்டாங்க?? எனக்கு பார்க்க தெரியாதா அந்த பக்குவத்தை???.வாசுவ
கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னவன் இப்படி பொலம்புறானே????.

அவ்வளவு பிடிச்சு போஸ்ட்டிங் வாங்குனவன்,வாசுவை பிரிந்து இருக்க முடியாம ஊட்டியா,வாசுவா என கேட்டா வாசு தான்னு சொல்லி கோவைக்கே வந்துட்டான்???.அதென்ன பஞ்சுமிட்டாயா கேட்டதும் வாங்கி தர என கேலி செய்த சங்கரும் ரெண்டு மாதத்தில் வாங்கி கொடுத்துட்டார்??.

கல்யாணம் முடிஞ்சதும் ஆதவ் ஆடறதும்,அத்தை கூட தூங்கறியா,அம்மா கூட தூங்கறியான்னு கேட்டதுக்கு வாசுவுக்கு முத்தம் கொடுத்து அம்மா உடன் செல்வது அழகு?????.

அனுசுயா ஆதவ் கிட்ட உனக்கு புடிச்சதை செய்,உனக்கு என்ன வேணும்னு நீ முடிவு பண்ணுன்னு சொல்லுதே, இப்படி சொல்லி கொடுத்து தான் அபியை ஆடாத ஆட்டம் ஆடவச்சு,இன்னிக்கு பறி கொடுத்து நிற்குது????.பூச்சி வரும்,டீத்தை கொண்டு போயிரும்னு ஆதவ் சொல்லியும் ஒருநாள் தானேன்னு சொல்லுது இதெல்லாம் திருந்தாது என்ன ஜென்மமோ???.

அபி தான் கூடவே இருந்து வாழவிடாம செஞ்சா,அபி இல்லைனா சங்கர் அப்படியே இருக்கனும்னு
நெனைக்கறது சரியில்லைன்னு சொன்ன அமலா,அபியை கெடுத்தது போல ஆதவுக்கும் சொல்லி கொடுப்பது சரியில்லைன்னு நல்லா நாக்க பிடுங்கறதை போல பேசுனார்????.

தேவகிய,அனுசுயா சீண்டி விட்டு வாங்கி கட்டிக்கிச்சு,இப்போ சங்கர் பேசாம இருக்கற காரணத்தை கேட்டு வாங்க போறான்???.இவன் அம்மா பேசுன பேச்ச மறக்க முடியாம ஒதுங்கி போறா, ஏன் தேவகி பேசலைனா இவன் பேச மாட்டானா?????.
 
Last edited:
???

வாசமல்லி வாசுவா ஆயிட்டா..??
தேவகி தேவாவா ஆயிட்டா...??
நல்லா வைக்குறீங்கடா செல்ல பேரு..??

ஏது! வாசுவுக்கு கேம் சொல்லி தரலையா??? ?? சொல்லி தந்துட்டாலும்...??
அதான் புள்ளகுட்டி வரப்போகுதுள்ள.. அவங்களோட கேம் விளையாடு வாசு..??
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

வாசமல்லி ஷ்ரவனுக்கு ஜூனியர் வரப் போறாங்களா?
சூப்பர் சூப்பர்

ஹா ஹா ஹா
என்னடா ஷ்ரவன் இப்பிடி பண்ணுறே
அவள் இப்போ இருக்கும் நிலைமையில் உன் கூட கூட்டிட்டு போவேன்னு உருண்டு பெறண்டு அடம் பிடிக்கிறியே
வாசமல்லிக்கு இப்போ பெரியவங்க ஹெல்ப் வேணுமில்லே

தேவகி அழகாக குழந்தையை சமாளிக்கிறாள்
ஹா ஹா ஹா
அடேய் ஷ்ரவன் நீ ஏண்டா வாசுவுக்கு "அந்த கேம்" சொல்லித் தரலை?

தேவகி நல்லாத்தான் கேட்டாள்
சூப்பர் தேவகி
ஏண்டா சங்கர் உன் பொண்டாட்டிக்கிட்டே நீயாப் போய் பேச மாட்டே
ஆனால் அவள் வந்து உன்கிட்டே லொங்கணுமா?
இரண்டாம் கல்யாணம் செஞ்ச உனக்கே இவ்வளவு இருந்தால் அவளுக்கு எவ்வளவு இருக்கும்?

இந்த அனுசூயாவெல்லாம் திருந்தாத கேஸு
அமலா அவ்வளவு கொடுத்தும் கொஞ்சம் கூட அசரலையே
இனிமேல் இவளை வீட்டுக்குள் சேர்க்காதீங்க
 
Last edited:
Top