Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 10

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இதற்கடுத்த ஒரு ரெண்டு அப்டேட் மட்டும் கொஞ்சமே டென்ஷனா இருக்கும். பொறுத்துக்கோங்க. :)

சூரியனவனின் ஆழ்கடல் - 10

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
:love::love::love:

இன்னும் என்னமா........
தப்பு செய்தவனுக்கு கூட பேச 4 பேர் இருக்காங்க.......
அதை கண்டிக்கிறதுக்கு 40 பேர் இருக்காங்களே........
அப்புறம் எவன் திருந்துவான்.......
ரெண்டு பேரையும் நிக்க வச்சி என்ன நடந்ததுன்னு கேட்கணும்...... அப்புறம் பேசலாம்.......
அதுவும் அம்மாக்கு இவ்ளோ கோபம் தேவையில்லை பையனையோட தப்பு அரசால் புரசலா ஏற்கனவே தெரிந்தாலும்......
இனி என்ன கதை கட்ட போறாங்களோ???
 
Last edited:
Top