Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Amuthangalaal Nirainthen-16

Advertisement

kavipritha

Well-known member
Member


thanks friends....:):)
 
;)
Awesome episode Kavi :love: :love:
Ippo thaan puriyudhu avanukku ....avanukku Swapna mela vandhadhu kadhal illai ....
Andha ponnum worth illai....Linga mela ella thappum illai andha ponnu urudhiyaa illai....ivanoda valichalgalukku idam kodudha .....ava kitta urudhi illai , cut and right thalli vaikkalai....ivanoda sevaiyai ellam ethukittaa ....oru vagaila misleading ivanukku
Kadhal accept pannuva endra nambikkai koduthadhu....

Ippo romba thaan thulluran ....naldhukku illai ....ivan ippo anubavikura vali thaan Sakthikum kodukkiraan .....adhai purivadhu eppotho ....urrimai ippo illainu than Sakthi thanindhu poora ....kalyanathukku appuramum appadivaa iruppaa ivanukku puriyalai .....ippove podara attam potukatum.....

Thamu appa konjam overa mappilaikku seiyara madri theriyudhu....ponnu veetukaaranga mappillaiyai nalla gavanikiradhey avanga ponnai nalla parthuppan endra nambikkai than .... andha nambikkaiyai kappathuvaana indha Linga .....ivan ippadiye pona perumaiyum gowravamma irukkum Moorthi appa paiyangal pannura
Kariyathukku thalai kunindhu nirka vendiyadhu thaan ....Ilango serthu thaan sollarean ..... thambi thappu pannuran endru therindhum thunai poraane .....
 
Last edited:
:love: :love: :love:

என்னம்மா காவ்யா இப்படி மாட்டிவிட்டாயே அண்ணி 2 கிட்ட.......

அடேய் உருப்படாதவனே....... பிசினஸ் தான் உன்கூட வரப்போகுதா???
உன்னை வேண்டாம் பொண்ணு சொன்னவளுக்காக இவ்ளோ ஏங்குறியே......
உன்னையே நினைச்சுகிட்டு இருக்கிறவளை உதாசீனப்படுத்துற???
நேற்று engagement பண்ணுன சின்ன பொண்ணு கிட்ட பேசுற மாதிரியா பேசுற :mad::mad::mad:
பாவம் சக்தி :cry::cry::cry:

மாமனார் மனுஷங்க எல்லாம் வீட்டுக்காரன் போல வருமா???
உரிமையானவன் உரிமை காட்டாதேன்னு இல்ல சொல்றான்....

சபாஷ் சரியான போட்டி......
அப்போ கல்யாணம் முடிந்தும் இந்த ஹாஸ்டல் வாசம் தொடரும் போலவே.....
இவன் பிசினெஸ்ஸை கட்டி அழட்டும்.......
பொண்டாட்டின்னு ஒருத்தி வேணும்கிறப்போ அவ வீம்பு பண்ணுவா......
இவனோட பேசிய ரெண்டு தருணத்தில் சக்தி ஸ்டெடி ஆய்டுவா போல.....
இவன் தான் பைத்தியக்காரனா சுத்த போறானா???

திரைபோட்டு நீ மறைத்தாலென்ன
தெரியாமல் போகுமா
வாழ்வே மாயமா வெறும் கதையா கடும் புயலா வெறும் கனவா நிஜமா
நடந்தவை எல்லாம் வேஷங்களா நடப்பவை எல்லாம் மோசங்களா......
 
Last edited:
:love: :love: :love:

லிங்கா என்ன பண்ணிக்கிட்டு இருக்க??? உன்னோட பிசினெஸ்க்காக அந்த சின்ன பொண்ணோட மனசை காயப்படுத்தலாமா??? இதே நிலைமை உன்னோட தங்கைக்கு வந்தா ஒரு அண்ணனா நீ என்ன பண்ணுவ????

 
Last edited:
Top