Part 2
அவன் பார்த்ததை கண்ட ஹர்ஷூவும், “டேய் சிவதாஸ், நீயா எம்.பி பையன்? உன்னோட இந்த கேவலமான லட்சணத்துக்கு உனக்கு எங்க மீனுக்குட்டி கேட்குதா?... உனக்கும், உன் கல்யாணத்துக்கும் வைக்கிறேண்டா ஆப்பு?...”
நொடியில் தன்னை நெருங்கியவனை ஒரே தள்ளாக கீழே தள்ளியவள் அங்கிருந்து ஓட, அதுவரை செடியின்...