Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

pavithra narayanan novels

 1. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 30

  காதலினும் காதல் கேள்❤ ஆர்கலியின் அணைப்பில் இருந்தாலும் நெப்போலியன் ஒரு வார்த்தை பேசிடவில்லை. ஆர்கலியின் இருகரங்களும் அவனை இறுக்கிப் பிணைந்திருக்க, அவனது நெஞ்சில் சாய்ந்தவள்,முகம் பார்த்தபடி, “உன்னால முடியாதுன்னு நான் சொன்னேனா…?” என்க அப்போதும் அவனிடம் பேச்சு இல்லை.அவன் மிகவும் கோபமாக...
 2. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 29

  காதலினும் காதல் கேள்❤ அடுத்த நாள் விடிந்ததுமே நெப்போலியன் அவனது பாக்கு ஃபேக்டரிக்கு சென்றுவிட,ஆர்கலிக்கு அவன் மீதான கோபத்தின் அளவீடு பெருகிக் கொண்டிருக்க,வீட்டு வேலைகளை செய்தாள். நாளை தான் அவள் வேலைக்குச் செல்ல வேண்டும்.அதனால் மாலையில் மாணிக்கத்தின் வீட்டிற்கு செல்ல,அங்கு ரவிவர்மன் இருந்தான்...
 3. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 28

  காதலினும் காதல் கேள் ❤ பிரிவு என்பது தூரங்களை மட்டும் நீளமாக்கிடாது…பிரியங்களையும் தான்.பிரிவில் தான் பிரியம் பெரிதாகும்..புரிதல் விரிதலாகும்..! பிரியங்களின் நீளம் நீண்டிட,முன்பே விட நெப்போலியனை அதிகமாக விரும்பினாள் ஆர்கலி. அவனுக்கான தேடல் காதலாகி அந்த காதல் மீகி அவனை மனதால் அதிகம் தேட,அவள்...
 4. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 27

  காதலினும் காதல் கேள் ❤ அன்று ஆர்கலியின் ப்ராஜக்ட் மேனேஜரின் குழந்தையின் பிறந்த நாள் விழா. ஆர்கலிக்கு சின்னவயதில் அம்மா பற்றிய பேச்சு வரும் என்பதால் இது போன்ற நிகழ்வுகளுக்குப் போகவே பிடிக்காது. பெரியவள் ஆனதும் அப்பாவிற்குத் துணையாக சில இடம் போயிருக்கிறாள். அலுவலக விழாக்களில் கலந்து கொள்வாள்...
 5. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 26

  காதலினும் காதல் கேள் ❤ மூன்று நாட்கள் கடந்திருந்தன.அதற்கு முந்தையை நாள் இரவு தான் மாணிக்கவாசகம் குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் வந்திருந்தார். இரவில் அவர்கள் வந்ததுமே ஒரு முறை சென்று பார்த்திருந்தாலும்,விடியற்காலை ஐந்து மணிக்கே விழிப்பு வந்துவிட,எழுந்த ஆர்கலி குளித்து விட்டு,வெளியே வர வரதராஜன்...
 6. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 25

  காதலினும் காதல் கேள் ❤ ஆர்கலி உடனே மாடியில் இருந்து படிகளில் வேகமாக இறங்கி ஓட,ரஞ்சித்தும் அக்காவின் பின் ஓடினான். இருவரும் ஓடி வருவதைக் கண்டு வாசலில் உட்கார்ந்திருந்த மாணிக்கமும் வள்ளியும் பதறி, “என்னாச்சு..?” என்று எழ ஆர்கலியோ ஷ்யாமின் வீட்டில் இருந்து இறங்கி வந்த நெப்போலியனை வழி...
 7. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 24

  காதலினும் காதல் கேள்❤ ஆர்கலி முன்னே முகமெல்லாம் நிறைந்து போன ஒரு முறுவலுடன் நடக்க,பின் நடந்தவனுக்கும் அதே நிலை…இத நிலைதான். அவளுடன் இணைந்து நடக்கத் துவக்கியவனிடம், “என்ன பண்ணின…இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி..?” என்று அவன் கட்டிக்கொண்டதைக் கேட்க “ஹ்ம்ம்..அது நீ அமெரிக்கா போனப்ப உன்னை இப்படி இந்த...
 8. Pavithra Narayanan

  கொஞ்சும் கலாபமே ..! - 1

  கொஞ்சும் கலாபமே..!❤ “தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி! சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி! மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி! ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!” என்று முருகன் துதிபாடல் பாடியபடி அன்றைய நாளைத் தொடங்கினார் திலகா. அவருக்குக் கடவுள் பக்தி...
 9. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 23

  காதலினும் காதல் கேள் ❤ நெப்போலியன் பத்திரமாக வீடு வந்து சேரவும் தான் வரதராஜனுக்கு நிம்மதியாக இருந்தது.கண்கள் கூட கலங்கி இருக்க,அதையெல்லாம் நெப்போலியன் பார்க்கவே இல்லை.கவனம் கொள்ளவுமில்லை. அவன் நேராக வீட்டுக்குள் போக, “நில்லுடா….டேய்..” என்று கத்திக் கொண்டே அவன் பின் சென்றவர், “மணி இரண்டு...
 10. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 22

  காதலினும் காதல் கேள் ❤ “என்னாச்சுன்னு சொல்லு வீரா….தீடீர்னு வந்து கத்துற..?” என்று மாணிக்கம் அவன் சொல்லும் செயலும் புரியாது கேட்க “கத்தாம…என்ன பண்றது…உங்க பொண்ணு வெளி நாட்டுக்கெல்லாம் போறா…அதான் நானெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியமாட்டேன்…” என்றான் கோபமாக. இவ்வளவுதான் விஷயம்…மாஸ்கோவும்...
 11. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 21 (2)

  காதலினும் காதல் கேள் ❤ “ஹே..! வண்டியை நிறுத்து…நிறுத்துன்னு சொல்றேன்ல…” என்று ஆர்கலி கத்த காதிலேயே வாங்கவில்லை நெப்போலியன். சீறிப் பாய்ந்தது கார் காஞ்சிபுரம் நோக்கி. “கத்தாம வாடி..” என்று கத்தியவனிடம் “உன் மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்..மரியாதையா….காரை நிறுத்தி..இல்ல டோல் கேட்...
 12. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 21 (1)

  காதலினும் காதல் கேள் ❤ நெப்போலியனிடம் பேசிய பின் ஆர்கலிக்கு வழக்கம்போல் வலி மறைந்து வழி கிடைக்க,விழியோரம் இருந்த ஈரம் கூட காய்ந்திருந்தது. படிகளில் இருந்து எழுந்து கொண்டவள் சன்னதியில் வந்து நின்று கடவுளை வணங்கினாள்.அவள் பின்னோடு நெப்போலியனும் கண்மூடி கடவுளை வேண்டினாலும் உள்ளுக்குள் ஒரு கனல்...
 13. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 20

  காதலினும் காதல் கேள் ❤ அன்று ஆர்கலி வொர்க் ஃப்ரம் ஹோம் போட்டிருந்தாள்.தலையில் காயம் ஏற்பட்டபோது ஒரு நாள் அப்படி செய்திருக்கிறாள்..இப்போது மீண்டும் அப்படி செய்துவிட்டு வீட்டிலேயே தன் கண்முன் இருந்த லேப்டாப்பை வெறித்துக் கொண்டிருந்தாள்.இத்தனைக்கும் உடல் நலம் தான்..ஆனால் உள நலம்..?? உடலின்...
 14. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 19

  காதலினும் காதல் கேள் ❤ ரவி மேலே வரவும், ஷ்யாமிடம் நெப்போலியன், “என்னையே அந்த வாங்கு வாங்கினா…வரவன் காலி டா ஷ்யாம்..” என்று சொல்லி மொட்டை மாடியைப் பார்க்க, ஆர்கலியிடம் ரவி பேசுவது நன்கு கேட்டது. “என்ன ஆரு….இப்படி அடிப்பட்டிருக்கு…ஆர் யூ ஓகே நவ்..?” என்றான் அக்கறையாக. “எஸ்…ஐ அம் ஓகே…” என்று...
 15. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 18

  காதலினும் காதல் கேள் ❤ மயங்கியவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றான் நெப்போலியன்.இரண்டு தையல் போடுமளவு காயமாகி இருக்க,ஆர்கலியால் வலி தாங்க முடியவில்லை. உள்ளத்து வலியெல்லாம் அவளுக்கு அதிகம் தான்.ஆனால் உடல் வலி எல்லாம் அவள் கண்டதே இல்லை. தையல் போடும்வரை கண் திறக்காதவள்,போட்டு முடிக்கவும்...
 16. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 17

  காதலினும் காதல் கேள் ❤ ஆர்கலி இப்படி பேசவும் ரவிக்கு ஒரு மாதிரியாகி விட, “ஆரு…அவங்க உன் அம்மா…” என்றான். “அதை எங்கிட்ட சொல்லாத நீ…உன் அத்தைக்கு ஞாபகப்படுத்து….” என்று ரவியிடம் கோபமாகப் பேச “ஆர்கலி….என்ன பேசுற நீ….?” மாணிக்கம் மகளைக் கட்டுப்படுத்த நினைக்க, “அப்பா….இத்தனை வருஷம் எங்க போனாங்க...
 17. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 16

  காதலினும் காதல் கேள் ❤ தீடீரென சிரிப்பு சத்தம் கேட்கவும் நெப்போலியன் வாசல் பக்கம் திரும்பி பார்க்க,நடுக்கூடத்தின் வாயிலில் நின்றிருந்தாள் ஆர்கலி.அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.இவன் அவளைப் பார்க்க,அவன் நிற்கும் கோலம் கண்டு இன்னமும் சிரிப்பு வந்தது. நெப்போலியன் அப்படியே ஸோபாவின் மீதே...
 18. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 15

  காதலினும் காதல் கேள்❤ நெப்போலியன் அப்படி தீடீரென சாயவும்,ஆர்கலிக்கு ஒன்றுமே புரியவில்லை.அவன் முகம் பார்க்க அவனது கண் மட்டுமே அவளுக்குக் காண கிடைக்க,அதுவும் அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறான் என்று புரிய,அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அவன் ஆண்..இவள் பெண் என்ற பேதமெல்லாம் அவளுக்கு அப்போது...
 19. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 13

  காதலினும் காதல் கேள் ❤ நெப்போலியன் எந்தளவுக்கு இறங்கிப் பேசுகிறானோ இணக்கமாக இருக்கிறானோ அந்த அளவு கோபமும் கொள்பவன்.ஆர்கலியை முதல் சந்திப்பிலேயே பிடிக்காவிட்டாலும் கூட மாணிக்கத்திற்காக மட்டுமே அவளுடன் சகஜமாகப் பேசினான். அதுவும் அவள் உடல் நலன் குன்றிய போது கொஞ்சமாக கரிசனம் அவள் மேல் கொள்ள,அதன்...
 20. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 12

  காதலினும் காதல் கேள் ❤ படகில் ஏரிக்குள் செல்கையில் ஒரு ஏகாந்தம் மனதை வருடியது. ஏரியின் ஆழம் செல்ல,செல்ல படகின் ஓரம் நீரின் அலை அடித்தது.படகினை ஒரு பக்கம் நன்றாய்ப் பிடித்துக் கொண்டு,மறுகையால் உட்கார்ந்தவாக்கினில் தாண்டிச் செல்லும் நீரைத் தீண்டினாள் ஆர்கலி. இப்படியான பயணங்கள் இதுவரையில்...
Top