Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன்! -06

Advertisement

அதிசயமே அசந்து போகும், நீ எந்தன் அதிசயம்’ என்று ராகம் போட்டு மனதுக்குள் கிண்டலடித்திருப்பாள். இன்றோ அவன் சிரிப்பது ‘கட்டிவைக்காத எருமைமாடு பசும்புல்லை கண்டதும் பல்லிளித்துக்கொண்டு பாய்ந்து வருவதை’ போல தோன்ற, பின்னோக்கி வேகமாய் நடக்க திரும்பினாள்.


Semma
 
Amma இடத்தில் வேறொரு பெண்ணா?..
அதே வீட்டில் சகோதரி வேறு வாழாமல்...
என்னங்கடா நடக்குது...
சத்தியம் சர்க்கரை பொங்கல் சாப்பிடுதோ?
 
இன்பா ப்ரீ ஷோ கிடைக்க வேண்டியத வாய விட்டு கெடுத்துக்கிட்ட மாதிரி உன் தம்பியும் வாய விட்டே சுசிய கடுப்பாக்கிட்டு கடைசில காண்டாமிருகமாகி போயிட்டானே...
 
Top