Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் - 3

Advertisement

வனியோட குடும்ப சூழலுக்காக எவ்வளவு ரிஸ்க் எடுக்க தயாராகறா... இவ கஷ்டப்பட்டு சம்பாதிச்சாலும் பிடிங்கிட்டு போக ரெடியா அங்கே ரெண்டு இருக்குதுங்களே...

பாவாகாருக்கு நிலா சொன்னதும் எல்லாமே நியாபகம் வருது. நீ ப்ரமோஷனோட போறப்போ நிலாவ என்ன செய்வே....
Kudumbathukga nu oru pilla irundha anga pudungrathuku onu irukuthu
 
தெலுங்கு ஹீரோ
புரியாது தெரிஞ்சும்
அடிக்கடி தெலுங்கு பேசுறான்:D:p
சூப்பர் எப்பி சரண்யா.
 
Top