Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 25 (நிறைவு அத்தியாயம்)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

பாத்திமா எடிட்ல மாத்திட்டேன். நாலு மாசத்துக்கு குழந்தை ஒரு மாசம்ன்னு போட்டேன். தேங்க் யூ :) :)


இந்த கதை இத்துடன் நிறைவு :) முல்லை வனத்தின் குளிர் எப்படி இருந்ததுன்னு மறக்காம சொல்லுங்க :)

அடுத்த கதையுடன் புத்தாண்டு அன்று நமது நேரத்தில் :)

அனைவருக்கும் புத்தாண்டு நல வாழ்த்துக்கள் அன்பூக்களே :) :) :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

முல்லை வன குளிரே - 25 (1)

முல்லை வன குளிரே - 25 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

கதைக்கு அமர் காவியம் னு பேர் வச்சிருக்கணும்.....
முரைச்சுகிட்டே ரோமியோ வேலை பார்த்திருக்கான்.......
பொண்டாட்டி தாசன் நல்ல பேரு தான் அமருக்கு.......
பொண்டாட்டியை தரையில் நடக்கவிடமாட்டான் னு சொல்வாங்க........ அதையே தான் பண்ணுறான்....... தோசை சுடுறதென்ன......
எனக்கொரு டவுட் இப்படி நிறை மாசமா இருக்கும் போது சாப்பிடவே முடியாதே........ தின்னது செரிக்காது....... இங்கே என்ன அர்த்த ராத்திரில சாப்பாடு :unsure::unsure::unsure:

இப்போ டீல் எல்லாம் தயாளன் பார்த்துக்கறதால அமர் பேச்செல்லாம் எடுபடுது........

முல்லை மலருக்கு 10 வயசாச்சே....... பண்ணுற R-க்கு ஒரு 2 3 இருக்கணுமே........ லாஆஆஆங் கேப் ஆகிடுச்சே.........

எவ்ளோ விரைப்பா இருந்த ஹீரோவை ரோமியோ ஆக்கிட்டீங்க.......
Fathi @Fathima.ar ரொம்ப ஹாப்பியா இருப்பா 'love and love only' அமர் படிச்சுட்டு.....

நல்லா இருந்துச்சு சரண் :unsure::unsure::unsure:

 
Last edited:
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், சரண்யா டியர்

மிகவும் அருமையான குடும்ப நாவல்,
சரண்யா ஹேமா டியர்

அமர்நாத் அருமையான காதலன்னு தெரியப்படுத்தாவிட்டாலும் அருமையான கணவன்னு நிரூபித்து விட்டான்

ண்ணா அமர் ண்ணா
ஒரு செட் பொடி தோசை பார்சேல் இங்கே அனுப்புங்கண்ணா
குறிஞ்சி அஷ்மியை மிஞ்சிடுவாள் போலவே

ஆனாலும் ஒரு சின்ன குறை
முல்லைமலர் ஒருத்திதானா?
இன்னொன்று இருக்கும் என்று எதிர்பார்த்தேன், சரண்யா டியர்
 
Last edited:
? யா வேலை செய்யனும் குமாருன்னு யாரு வாழ்த்துனாங்க தெரியலை.. ஆனா நல்ல வாழ்த்து... செம்ம வேகம் வருஷம் ஃபுல்லா...

அதே வேகமும் உழைப்பும் வர போற புத்தாண்டுலையும் தொடர வாழ்த்துக்கள்..

Your stories are the best relaxation during the hard times of lock down.. thank you so much..
Keep up the good work
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.பொண்டாட்டிதாசன்னு நெனைப்பாங்களா????.
வளைகாப்பு முடிஞ்சு அம்மா வீட்டுக்கு போனவள,அங்கே இருக்க விடாம வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது,குறிஞ்சியை பிரிஞ்சு இருக்க முடியாம மாமனார் வீட்டுல தங்கறது,ராத்திரியிலே அவளுக்கு பசிக்கும்னு தோசை சுட்டு தர்றதுன்னு அவளை தாங்கறதை பார்த்தா சொல்லுவங்க தான்????.

முல்லை வனத்தின் இளவரசி முல்லை மலர்???.மகள் பிறந்த நேரம் இன்னொரு பிரான்சை ஓபன் செய்து கலக்கிட்டான்???.குறிஞ்சியின் பிறந்தநாளுக்கு முதன்முதலில் கடைக்கு வந்த சிசிகேமரா தொகுப்பை கொடுத்தும்,தங்கத்தில் ஒட்டியாணம் கொடுத்து அசத்திட்டான்????.

குறிஞ்சிக்கே குறிஞ்சிமலரை காட்டும் அமர்,உன் அம்மா மாதிரி அபூர்வமான மலர் என மகளிடம் சொல்பவன்,ரெண்டு பூவையும் சேர்த்து பார்க்க தோனுச்சு என சொல்வதும் கவிதை????.

குறிஞ்சியை வெறுப்பேத்த ஐஸ் ஓவரா நடந்துக்க, காரணத்தை சொல்லாமல் வீட்டு உரிமையாளரிடம் பேசி அமர் அவள் வீட்டை காலி பண்ண வைத்து விட்டான்???.அன்பு சிறிது நேரம் வந்தாலும்
கலக்கிட்டாங்க???.வாசு,கேசவன் குரூப்பை கட்டம் கட்டி தூக்கி,அவர்கள் குற்றங்களை நிரூபித்து தண்டனை வாங்கி கொடுத்து அசத்திட்டான்???.

அருமையான குடும்பகதை.அமைதியான சுபாவம்,அளவாக பேசும் அமர்,முன்கோபம்,வாயாடி, விளையாட்டு குணமுள்ள குறிஞ்சி இவர்கள் முதல் சந்திப்பு மோதலில் தொடங்குது.பார்க்கும் போதெல்லாம் அமரை முறைக்க,அவன் அலட்சியமாக பார்க்கவென சண்டை தொடர்கிறது???

சில விஷமிகளால் அமரின் திருமணம் நிற்க,குறிஞ்சியை மணந்து கொள்ளும் நிலை.இவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டார்களா,ஒன்று சேர்ந்தனரா என்பதே கதை????.

அமர்,குறிஞ்சியை சில வருடங்களாக காதலிப்பதும்,அவள் திருமண ஆசைகளை கேட்டு அவளை விட்டு விலகியிருப்பது எதிர்பாராத திருப்பம்☺☺☺.இறுதி பதிவு மிகவும் அருமை???.
அருமையான கதை.எளிமையான நடை.இனிமையான முடிவு. வாழ்த்துக்கள் சரண்யா????.
 
Last edited:
Top