Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி ( காதல் வலம் வர ) 23

Advertisement

Naachi un paiyanuku Pondatti sapadu pota Dan sapiduvara ma, Ade pola Dan paiyanuku nu teriyaliye antha appa ku, dai Ava unnai thedi vantha da nee dan ella kanakkum thappa eruku Enna da parkura nee, angai avanuku kanakku solli kuduma, manasula erukura ellame kovama varuthu nalla vangi kattikoda Rajan nice update Malli mam thanks.
 
அங்கையை நினைத்தால் பாவமாவும் இருக்கு அதோடு கோபமும் வருது. ராஜன் இது நீ தீர்வு காண வேண்டிய பிரச்சனை. நீ உனது சுயகௌரவம், உனது அப்பா பெரியப்பா என்று பார்த்தால் உன்னோடு வாழ வந்த பெண்ணின் உணர்வுகளை மதிக்காதவனாக போய் விடுவாய். ரதிக்கு எப்படி ஒரு நல்ல தகப்பன் தாயக நீங்கள் இருக்க முடியும். பெரியவர்களை பார்க்கிறேன் என்று சின்ன பிள்ளையின் குழந்தை பருவத்தை சிதைத்து விடாதே. All Ankai needs now is your love and support. For her you are her everything (although she doesn't know how to express it). So far you haven't shown her that she is everything to you.
 
Top