Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 29

Advertisement

அவனின் மனக்காயம் குறைந்து இருக்கு சூப்பர் தான் ,தெளிவா சிந்தித்து ஒரு முடிவு எடு ஷ்யாமா... பிரச்சனையை எதிர்கொள்ள பயந்தா அடுத்த கட்டத்துக்கு எப்படி போறது ..
சூப்பர் ?
 
ஷ்யாமா….என்னென்மோ யோசிச்சு ரொம்ப சுத்தவிட்டுட்ட போடா…???

உன் மேலுள்ள காதலில் தான் அனு உண்மைகளை மறைத்தாள். ஆனால் நீ அவள் மேலிருக்கும் கோபத்தில் மறைச்சிருக்க…???

இந்த விஷயத்தில் நான் அனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன்… அவளுக்கு தான் உன் மேல பாசம் அதிகம்??
 
Top