Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அக்வி சரண்யாவின் உயிரணுவின் வரம் - அறிமுகம்

Advertisement

AkviSaranya

Well-known member
Member
ஹாய் பிரண்ட்ஸ்.. ??

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ??


என் இரண்டாவது படைப்புடன் உங்களை காண வந்திருக்கிறேன்.

உயிரணுவின் வரம்

நாயகியின் வரம் - விஹான் யதுநந்தன்
நாயகனின் வரம் - அலர்விழி


இவர்களுடன் இருக்கும் இன்னும் சிலர். வரும் ஜனவரி 20தேதியில் இருந்து வரப்போகிறார்கள். முதல் கதையை போல் இவர்களுக்கும் உங்கள் ஆதரவு, கருத்துகளை தர விரும்புகிறேன்.?
 
உங்களுடைய "உயிரணுவின்
வரம்ங்கிற அழகான புதிய
அருமையான லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
அக்விசரண்யா டியர்
 
Last edited:
உங்களுடைய "உயிரணுவின்
வரம்ங்கிற அழகான புதிய
அருமையான லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
அக்விசரண்யா டியர்
Thanks Banu?
 
Top