Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அக்வி சரண்யாவின் உயிரணுவின் வரம் - I ( no link )

Advertisement

AkviSaranya

Well-known member
Member
ஹாய் ப்ரண்ட்ஸ்.. ??

சென்ற பதிவை படித்தவர்கள், விருப்பங்கள், கருத்துகள் கூறிய அனைவருக்கும் நன்றி?

இன்னும் ஒருநாள் மட்டும் வரும் இக்கதையை படித்து உங்கள் ஆதரவு, கருத்துகள், நிறை குறைகளை தெரிவிக்க வேண்டும்.
?
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
அக்வி சரண்யா டியர்

வர வர நாட்டில் எப்படியெல்லாம் வில்லத்தனம் பண்ணுறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாமல் போயிடுச்சு
ஒரு விதவைக்கு மறுகல்யாணம் செஞ்சது சரிதான்
ஆனால் ஒருத்திக்கு நினைவு மாறியதால் அவளுடைய அஞ்சு வயசு மகளை தாயிடமிருந்து பிரித்தது எந்தவிதத்தில் நியாயம்ன்னுதான் எனக்கு புரியலை
அதெப்படி ஒரு தாய்க்கு தன் குழந்தையைத் தெரியாமல் போகும்?
அப்படி தெரிய வரும் பொழுது அந்த இரண்டாவது கணவனின் நிலைமை என்ன ஆகும்?
 
Thanks Banu?
 
Top