Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 12

Advertisement

Nice update. Jai married Aatmi. Did Velu kidnap Samyu?
Thank u sis :love:
ஜெய் யாரை கல்யாணம் செய்தான்னு நாளைக்கு தெரியும்..
வேலு சொன்னது போல் அதன் பிறகு சம்யுவை தொடர்பு கொள்ளவில்லை..
 
Jai and aathmi ku thane marriage aagi irukku.

2 loosum thana yetho onnai yosichu oodi pocha????
ஜெய் யாரை கல்யாணம் செய்தான்னு நாளைக்கு தெரியும்..

ஹா ஹா.. அப்படியெல்லாம் இல்லை சிஸ்... :LOL::LOL:
 
அப்படியெல்லாம் ஜோடி மாத்த விட மாட்டோம்
நீங்க கற்றாழையை மேடையில ஏத்துனா நாங்க ராங்கி பட்டாசு மேடையில் ஏத்துவோம்?????
பார்க்கலாம் சிஸ்.. நாளைக்கு தெரிந்து விடும் ?
 
ஷம்மு கூட vel மேல இருந்தா கோவத்தில் எங்கையாவது போய் விட்டாளா.. இப்போ ராங்கி தான் சிக்கி இருக்கா.. சத்யா உனக்கு இல்லையா ஷம்மு
@Dharani
இது என்ன லாஜிக் சிஸ்! புதுசா இருக்கே! அப்படி எங்க போவா? அதுவும் அவன் மேல் இருக்கும் கோபத்தில்!!!!
ராங்கி பட்டாசு சிக்குற ஆளா என்ன!!!!
 
Last edited:
சம்ரூ ஞானவேலுக்கு ஒரு வாய்ப்பு குடுத்துப் பாரு.அவனோட லவ் உண்மைன்னு தோணுது. பிளவர்பெல் புரிதலான அப்பாவா இருந்தாலும் கொஞ்சம் பிரண்ட்லியாவும் இருந்து சம்ருவோட பேசி இருக்கலாம். அடப்பாவி சவ்வுமுட்டாயி கடைசி நேரத்துல சங்கூதிட்டியே‌. அச்சோ அய்யாச்சாமி பட்டாசை நினைச்சுகிட்டு யார் கழுத்துல தாலி கட்டறானு தெரியலையே.View attachment 3652
@Vaishanika
வாய்ப்பு கொடுக்க அவன் இருக்கணுமே!!!!!!!!!
ஹ்ம்ம்.. சரி தான்.. அவர் பிரெண்ட்லியா இருந்து இருந்தா இவ்ளோ குழப்பங்கள் நடந்து இருக்காது..

ஹா ஹா.. நாளைக்கு தெரிந்து விடும் சிஸ்.........
 
Top