Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 13

Advertisement

@வித்யா வெங்கடேஷ்
முன்தினம் மாப்பிள்ளை அழைப்பு சடங்கு மட்டும் தான் நடந்தது sis..
மாப்பிள்ளை அழைப்பிற்கு மணப்பெண் போக கூடாது sis.. so அவளுக்கு துணையா ஆத்மி இருந்துட்டா.. மணப்பெண் அறையில் இருந்து அக்காக்கு ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்தாளே தவிர, அவ வெளியே வரலை.. சோ சத்யா அவளை பார்க்கலை.. அவனும் இருந்த tension ல சுற்று புரத்தை ஆராயலை.. ஒருவேளை ஆராய்ந்து இருந்தா ஆத்மி முகம் அவன் கண்ணில் பட்டு இருக்க வாய்ப்பு இருக்குது
Oh ok… that makes sense now… I was imagining like a reception, Sangeeth function…

also, எங்க வழக்கப்படி, மாப்பிள்ளை அழைப்புல, மணமக்கள் இருவரையும் open top காருல ஊர்வலம் கூட்டிட்டுப்போவாங்க😇😇😇

Thanks for clarifying dear!!!
 
@வித்யா வெங்கடேஷ்
எப்படி சிஸ்!! ஜெய் கல்யாணத்துக்கு ஒத்துக்கணுமே!!! அதான் சத்யா இப்படி யோசிச்சு இருக்கான்..
மீனாட்சி கிட்ட முதல்லேயே சொல்லி இருந்தா, அவர் ஜெய் கிட்ட உளறிடுவார்னு, அவர் கிட்டயும் லாஸ்ட் மினிட் ல தான் சொல்றான்
Yes that is very true… he cannot reveal anything to Meenakshi at the first place… I asked you this question assuming he saw aadhmi in the marriage hall during the evening event…after you explained about the மாப்பிள்ளை அழைப்பு… everything is clear for me now😍😍
 
Oh ok… that makes sense now… I was imagining like a reception, Sangeeth function…

also, எங்க வழக்கப்படி, மாப்பிள்ளை அழைப்புல, மணமக்கள் இருவரையும் open top காருல ஊர்வலம் கூட்டிட்டுப்போவாங்க😇😇😇

Thanks for clarifying dear!!!
Oh.. ok sis.. (y):)

Thanks for d information :)

எங்க வழக்கத்தில் மாப்பிள்ளை அழைப்புக்கு பொண்ணு not alloted :D
 
Yes that is very true… he cannot reveal anything to Meenakshi at the first place… I asked you this question assuming he saw aadhmi in the marriage hall during the evening event…after you explained about the மாப்பிள்ளை அழைப்பு… everything is clear for me now😍😍
@வித்யா வெங்கடேஷ்
👍:love:
யாருமே கேட்கலை sis.. நீங்க தான் கேட்டு இருக்கிறீங்க.. may be இதை நான் narration part ல mention பண்ணி இருக்கனும்..
 
@வித்யா வெங்கடேஷ்
👍:love:
யாருமே கேட்கலை sis.. நீங்க தான் கேட்டு இருக்கிறீங்க.. may be இதை நான் narration part ல mention பண்ணி இருக்கனும்..
No da…. Every marriage custom is different right… when I read …. I imagined only what am used to seeing..like this….

1687870551880.jpeg
 
Adapongada dei intha samru konjam ava thangachi kittavathu solli irukalam
Satya nee un Annan kaiyala semmaya vanga pora
Athmi Yarunuvathu Unga ammaku solli irukalam
 
Adai sathya😳😳.. Pavam jaya.. Bayangarama target panniteenga avan😡😡..

Jaya sir.. Unmaila aadmi romba pavam.. Idulla ungalukku kovam varudho😏😏
 
Top