Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 13

Advertisement

உண்மைகள் குடும்பத்துக்குள்
மறைத்து வைத்து விட்டு
உணர்வுகளுக்கு மதிப்பளித்து
மணமேடை ஏறிய இரு உயிர்கள்
மாங்கல்யம் ஏறும் போது
கண்கள் நான்கும் பார்த்து விரிய
மனதுக்குள் திருப்தியாக
மனநிறைவோடு முடிய..... ஜெய்
கோவம் கொள்வது ஏனோ????
@Mrs beena loganathan
அருமை சிஸ்.. மிக்க நன்றி :love::love:
ஜெய் கோபத்திற்கான காரணம் பொண்ணு மாறிய விஷயம் தன்னிடம் மறைக்கப்பட்டது, தான் நிராகரிக்கப்பட்டது.. தான் செய்ததை தான் ஆத்மியும் செய்து இருந்தாலும் அவள் மீதும் கோபம் இருக்கிறது..
 
யோவ் என்னாங்கடா ட்விஸ்ட்டு மேல ட்விஸ்ட்டா இருக்கு. ஹப்பாடா ராங்கிப்பட்டாசும் அய்யாச்சாமியும் சேந்துட்டாங்கப்பா. இதுக்கு ஏன் மங்கூஸூ மூஞ்சிய உர்ருன்னு வச்சிருக்கான். டேய் சவ்வுமுட்டாயி நீனு நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு .View attachment 3662
@Vaishanika
என்ன செய்ய! ராங்கி பட்டாசும் கற்றாழை கண்ணழகனும் சேர இவ்ளோ ட்விஸ்ட் தேவைப்படுது :sneaky::sneaky::sneaky:
ஜெய்கு கோபம் இருக்க தானே சிஸ் இருக்கும்!
1. பொண்ணு மாறியது தெரிந்து இருந்தால் இந்த கல்யாணமே நடந்து இருக்காது.. அதை தெரிந்து தான் அவன் அன்னை அவனிடம் சொல்லலை..
2. இரண்டாவது முறை அவனுக்கான மறுப்பு! கல்லூரி காலத்தில் என்ன தான் அவன் அந்த பெண்ணை விரும்பவில்லை என்றாலும் நிராகரிப்பு நடந்தது தானே! அவன் பட்ட அவமானத்தின் ரணம் இன்னமும் இருக்கும் தானே!
சம்ரு இவனை வேண்டாம் என்று செல்லவில்லை.. ஆனால் அது அவனுக்கு தெரியாதே! ஸோ இரண்டாவது முறையாக நிராகரிக்கபட்ட அவமானமும் கோபமும்..
3. சத்யதேவ் செல்லாமல் இருந்து இருந்தால் இந்த சூழ்நிலையே அவனுக்கு வந்து இருக்காதே!
4. அவன் செய்ததை தான் ஆத்மி செய்து இருந்தாலும், தன்னை காதலித்துவிட்டு தம்பியை கல்யாணம் செய்ய ஆத்மி ஒத்துக் கொண்டதில் அவள் மீதும் கோபம் தான்.

இவற்றுள் கடைசி காரணத்தை தவிர மற்றவை ரொம்பவே நியாயமானவை தானே!!!!!!!!!!
 
@Vetrimathi
நல்லது செய்றதா நினைத்து கெட்டது செய்ய இருந்தான் ஆனா நல்லதே நடந்து விட்டது.. அப்போ அவன் செய்தது நல்லதா கெட்டதா!!!!
உங்களுக்கே சந்தேகமாக இருக்கும் போது எனக்கு எப்படி தெரியும்
 
Top