Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 16

Advertisement

roflphotos-dot-com-photo-comments-20170720105642.png
ஆத்மி இப்படி ஜெய்யை விட உனக்கு கோவம் வருமுன்னு நினைக்கல ?????????சூப்பர் விருந்து ஸ்டார்ட் பண்ணிட்டாங்க கடவுளே இந்த சத்யாவை காப்பாத்து ????????.ஆல்ரெடி பயபுள்ள உதை வாங்கிட்டு வந்துருக்கு போல, இப்போ ரத்தம் வேற வர அளவுக்கு மண்டையை உடைச்சிட்டா பட்டாசு. என்ன நடக்க போகுதோ ????.
 
View attachment 4569

@Narmadha mf
:ROFLMAO: pic செம சிஸ்..
டோன்ட் வொர்ரி.. சத்யாவை காப்பாற்றி விட்டுடலாம் :) :)
மிக்க நன்றி சிஸ் :love: ? ?
 
செம்ம! செம்ம எபி ஆத்தரே🤩🤩

யாருமே சமிக்காகப் பேசலேன்னு கஷ்டமா இருந்துது… ஜெய் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் நெத்தியடி….அம்மாவாகவே இருந்தாலும் குற்றம் குற்றமேன்னு கொந்தளிச்சதும், அவங்க ஏன் அப்படி செஞ்சாங்கன்னு உருகி உருகி மன்னிப்பு கேட்டதும் அசத்தல்…. Perfection overload🤩🤩

ஆத்மி ரியாக்‌ஷனும் சூப்பர்🥰🥰🥰

Promise நிலைமைய நெனச்சா… எதுக்கும் glucose bottle வாங்கி வெச்சுக்கோங்க மீனம்மா😅😅😅
 
மிக்க மிக்க நன்றி sis :love: 💕 💕
Glucose bottle👌🤣🤣
 
🧐.... 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭....
😉... ஒரு ஆள்கிட்டயே எவ்ளோ நாள் தான் அடி வாங்குறது... 🤭 அதான் புது ஆள் போட்டாச்சி​
 
👌🤣🤣
இனி குடும்பமே வச்சு செய்யும் 😆😆
-goms.
 
Top