Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 17

Advertisement

ஆஹா புளவர்பெல்லுக்கு உண்மை தெரிஞ்சிருச்சா????.அச்சோ சம்ரூ நிலைமை?. ஆத்மி நிலைமையை நல்லாவே சமாளிச்சா. அய்யாச்சாமி நிலை பரிதாபம். மாமனாரு வேற திட்டிட்டாரு.
@Vaishanika
சம்ரு நிலைமை இப்போ ஓகே தான்.. பட் அடி பலம் தான்..
பின்ன திட்டாம!!! அவர் கேள்வி நியாமானது தானே!!!
 
Top