Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 17

Advertisement

@Geethazhagan
அப்போ ஆத்மி!!!
நன்றி சிஸ் :love:
ஆத்மிக்கு அவளின் கற்றாளை கண்ணழகனே மணவாளன் ஆனதனால்..
எங்களுக்கும் இவங்க ஜோடி சேர்ந்தது சந்தோசம் என்பதால்...
ஆத்மி பாவமில்லை :love: :love: :love:
 
@Vaishanika
சம்ரு நிலைமை இப்போ ஓகே தான்.. பட் அடி பலம் தான்..
பின்ன திட்டாம!!! அவர் கேள்வி நியாமானது தானே!!!
ஆனாலும் ரைட்டர் ஜீ இந்த சவ்வுமுட்டாயிக்கு மண்டைமேல கொண்டை மொளச்சிருந்தாதான் நம்ம ராங்கிப்பட்டாசோட மிஷன் கம்பிளீட் ஆயிருக்கும். சஸ்ட்டு மிஸ்.kriti-dance.gif
 
ஆத்மிக்கு அவளின் கற்றாளை கண்ணழகனே மணவாளன் ஆனதனால்..
எங்களுக்கும் இவங்க ஜோடி சேர்ந்தது சந்தோசம் என்பதால்...
ஆத்மி பாவமில்லை :love: :love: :love:
ஓ.. ஓகே சிஸ் :love:??
 
ஆனாலும் ரைட்டர் ஜீ இந்த சவ்வுமுட்டாயிக்கு மண்டைமேல கொண்டை மொளச்சிருந்தாதான் நம்ம ராங்கிப்பட்டாசோட மிஷன் கம்பிளீட் ஆயிருக்கும். சஸ்ட்டு மிஸ்.View attachment 3718
@Vaishanika
அதான் மண்டையை வீங்க வைக்கிறதுக்கு பதில் பொளந்தாச்சே!! அது கூட வீக்கம் குறைந்தா மறந்து போய்டும் ஆனா இது இனி அழியா சின்னம் ;):ROFLMAO:
 
@Vaishanika
அதான் மண்டையை வீங்க வைக்கிறதுக்கு பதில் பொளந்தாச்சே!! அது கூட வீக்கம் குறைந்தா மறந்து போய்டும் ஆனா இது இனி அழியா சின்னம் ;):ROFLMAO:
உண்மையாலுமே எப்பப் பாத்தாலும் மறக்காது ஜீ. ஜீ ஒரு டவுட்டு பாண்ட் சைஸூன்னு சொல்றாங்களே என்னாது?. எனக்கென்னவோ வாசிக்க தெரிஞ்சுக்கனும்னு தோணுச்சு
 
உண்மையாலுமே எப்பப் பாத்தாலும் மறக்காது ஜீ. ஜீ ஒரு டவுட்டு பாண்ட் சைஸூன்னு சொல்றாங்களே என்னாது?. எனக்கென்னவோ வாசிக்க தெரிஞ்சுக்கனும்னு தோணுச்சு
@Vaishanika
Font size னா எழுத்தோட size தான் சிஸ்..
நீங்க கமெண்ட் போடும் போது அந்த box மேல சில குறியீடுகள் இருக்குமே! அதில் T ல cursor வைங்க, font size னு வரும்.. அதாவது text size..
 
@Vaishanika
Font size னா எழுத்தோட size தான் சிஸ்..
நீங்க கமெண்ட் போடும் போது அந்த box மேல சில குறியீடுகள் இருக்குமே! அதில் T ல cursor வைங்க, font size னு வரும்.. அதாவது text size..
????????❤️❤️❤️❤️❤️?????
 
Top